மேலும் அறிய

Chennai Jobs: ரூ.2.05 லட்சம் ஊதியம்; உயர் நீதிமன்றத்தில் வேலை - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

Chennai Jobs: சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (29.07.2024) கடைசி தேதி ஆகும்.

பணி விவரம்:

 Interpreter (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி, மலையாளம்)

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க 10 + 2 + 3 என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 
  • தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும். 
  • சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக Pay Level- 22 ரூ.56,100 - ரூ.2,05,700/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு முடிவுகள் அறிவிப்புகளை https://www.mhc.tn.gov.in/recruitment/login - என்ற இணைப்பை களிக் செய்து காணவும்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.1,000/- கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலினப் பிரிவினர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்:

Chennai Jobs: ரூ.2.05 லட்சம் ஊதியம்; உயர் நீதிமன்றத்தில் வேலை - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

முதன்மை தேர்வு பாடத்திட்டம்:

Chennai Jobs: ரூ.2.05 லட்சம் ஊதியம்; உயர் நீதிமன்றத்தில் வேலை - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20NO.233%20OF%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.07.2024

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 30.07.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget