மேலும் அறிய

மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியிடங்கள்: அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விபரம் இதோ!

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதில் உணவு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியாக காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியிடங்கள்: அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விபரம் இதோ!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் 119 பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்துள்ளது. இவை உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கான காலியிடங்கள் ஆகும். உணவு தொழில்நுட்பத்தில் இளங்கலை, பால் தொழில்நுட்பத்தில் இளங்கலை, பயோ டெக்னாலஜியில் இளங்கலை, எண்ணெய் தொழில்நுட்பத்தில் இளங்கலை, வேளாண் அறிவியலில் இளங்கலை, நுண்ணுயிரியலில் இளங்கலை, இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இவையன்றி மருத்துவத் துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூபாய் 35,900 முதல் ரூபாய் 1,13,500 வரை அறிவித்துள்ளார்கள். இந்த வேலைக்கு தேர்வாவதற்கு இரண்டு முறைகளில் தேர்வு எழுதலாம். எழுத்துமுறை தேர்வு ஒன்றும், கணினி முறை தேர்வு ஒன்றும் நடத்துகின்றனர். அதில் தேர்ச்சி பெறுவோர் அதன் பின்பு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க பெறுவர். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.700 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்க பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக இந்த மாதம் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியிடங்கள்: அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விபரம் இதோ!

காலியிடங்கள்: 119

பணி: உணவு பாதுகாப்பு அதிகாரி

தகுதி : உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, எண்ணெய் தொழில்நுட்பம், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் இளநிலைப் பட்டம் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம்.

சம்பளம்: மாதம் ரூ.35,900 ரூ.1,13,500

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.mrb.tn.gov.in

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021

மேலும் விபரங்கள் அறிய www.mrh.tn.gov.in அல்லது https://f/21.mrbonlinc.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget