மேலும் அறிய

Railway Sports Quota : சூப்பர் செய்தி.. இனிமே இப்படியும் வேலை.. தென் கிழக்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 18.02.2022 முதல், 05.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம்.   

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், வீரர் வீராங்கனைகள் சேருவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென் கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) அறிவித்துள்ளது. 

மத்திய ஏழாவது ஊதியக்குழுவின் (சிபிசி) படிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.   

காலி பணியிடங்கள்: 21  


Railway Sports Quota : சூப்பர் செய்தி.. இனிமே இப்படியும் வேலை.. தென் கிழக்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

 

விண்ணப்பக் கட்டணம்: ஆட்சேர்ப்புத்  தேர்வுக்கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய   எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்), பெண்கள், மதச் சிறுபான்மையினர்  உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.  

மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பில் தளர்வுகள் பின்பற்றப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: நிலை 2 பிரிவுக்கான கல்வித் தகுதி விதிமுறை 10 ஆம் வகுப்பு ஐ.டி.ஐ அல்லது இணையான தேர்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது (Grade Pay ₹ 1900 / 2000) என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலை 4 பணிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)  12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.      

அதேபோன்று,5ம் நிலை பணிக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


Railway Sports Quota : சூப்பர் செய்தி.. இனிமே இப்படியும் வேலை.. தென் கிழக்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு
Railway Sports Quota : சூப்பர் செய்தி.. இனிமே இப்படியும் வேலை.. தென் கிழக்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின்  அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாடுடன் இருப்பது அவசியமான ஒன்று.  இதன் அடிப்படையில் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கியத் தேதிகள்: 

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 18.02.2022 முதல், 05.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம்.   

மேலும், விவரங்களுக்கு: 

கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், இந்திய ரெயில்வே நிறுவனத்தின் https://nitplrrc.com/RRC_BILASPUR_SPORTS2022/ ,  secr.indianrailways.gov.in      வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget