மேலும் அறிய

Ircon: இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை; எப்படி விண்ணப்பிப்பது?

Ircon:இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள ஓராண்டு அப்ரசண்டிஸ் (one-year apprenticeship training) பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரம்.

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள ஓராண்டு அப்ரசண்டிஸ் (one-year apprenticeship training) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Graduate Apprentices (: Civil, Electrical, S&T) – 19
Technician (Diploma) Apprentices – 12

 ஊதியம்:

Graduate Apprentices-  மாதம் ரூ.10,000
Technician (Diploma) Apprentices- மாதம் ரூ.8,500 ஊதியமாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 

Graduate Apprentices பணிகளுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் பணியிடங்களுக்கு டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணபிக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், வயதுவரம்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையான சான்றிதழ் நகல்களுடன், விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

IRCON INTERNATIONAL LIMITED
(A Public Sector Undertaking under the Ministry of Railways)
Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi – 110017 (India)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2022

மேலும் விபரங்கள் அறிய https://www.ircon.org/images/file/cosecy/Apprentices_2022-23.pdf என்ற கிளிக் செய்யவும். 


Also read -TNPSC: 1089 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு; முழு விவரத்திற்கு இதைப் படிங்க!

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

TAHDCO HCL Tie Up: இலவசப் பயிற்சியுடன் ஊக்கத்தொகை; லட்சக்கணக்கில் ஊதியம் - பிளஸ் 2 முடித்தோருக்கு அருமையான வாய்ப்பு

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget