மேலும் அறிய

Indian Post: குவிந்த டெக்னீசியன் பணிகள்.. மாதம் இவ்வளவு சம்பளம்; நல்ல வாய்ப்பு; விவரம் இதோ!

Indian Post:சென்னை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு.

இந்தியா அஞ்சல் துறையின் சென்னை வட்டத்தில்  காலியாக உள்ள M.V Mechanic, M.V Electrician, Painter, Tyreman பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணிவிவரம்:

மெக்கானிக் (Skilled) – 2
எலக்ட்ரிசியன் (Skilled) – 1
பெயிண்டர் (Painter (Skilled))– 1
டயர்மேன் Tyreman (Skilled-1

Indian Post: குவிந்த டெக்னீசியன் பணிகள்.. மாதம் இவ்வளவு சம்பளம்; நல்ல வாய்ப்பு; விவரம் இதோ!

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.V.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

வயது வரம்பு:

01.07.2022 -இன் படி விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு லெவல்-2-இன் படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Level 2 in the pay matrix as per 7th CPC)

விண்ணப்பிப்பது எப்படி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் பயிற்சி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியானோர் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். மகளிர், பழங்குடிய/பட்டியலின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்:

டிரேட் டெஸ்ட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, டிரேட் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Senior Manager (JAG),

Mail Motor Service,

No:37 Greams Road,

Chennai-600006.

விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், தொழில்நுட்ப பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை அனுப்ப தவறினால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.10.2022 மாலை 5 மணி வரை

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

அறிவிப்பின் முழுவிவரம் தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng_01.pdfலிங்கை கிளிக் செய்யவும். 

மேலும் வாசிக்க..

Job Alert : தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்ன தகுதி வேண்டும்..? எப்படி விண்ணப்பிப்பது..?

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

Tuticorin Airport : தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவுநேர விமான சேவை...! பயணிகள் மகிழ்ச்சி...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget