மேலும் அறிய

IDBI Recruitment:பிரபல வங்கியில் வேலை;500 பணியிடங்கள் - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

IDBI Recruitment 2024: ஐ.டி.பி.ஐ. வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி கடைசி நாள்..

பணி விவரம்

ஜூனியர் உதவி மேலாளர் (Grade O)


IDBI Recruitment:பிரபல வங்கியில் வேலை;500 பணியிடங்கள் - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

கல்வித் தகுதி பிற விவரம்

  • IDBI வங்கியும் Manipal Global Education Services Private Limited (MGES),
    Bengaluru and Nitte Education International Pvt. Ltd (NEIPL) ஆகியவையும் இணைந்து நடத்தும் ஒராண்டு கால PGDBF (Post Graduate Diploma in Banking and Finance (PGDBF)) டிப்ளமோ பயிற்சியை அளிக்க உள்ளது. 
  • 6 மாத கால டிப்ளமோ பயிற்சி வங்கி அறிவிக்கும் பெங்களூரு & நைட்டி கல்வி நிறுவனத்தின் (Bengaluru and Nitte Education International Pvt. Ltd ) வளாகத்தில் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சியில் பங்கேற்ற வேண்டும்.
  • IDBI வங்கியில் பிறகு இரண்டு மாத கால ’Internship', 4 மாத கால வேலைப் பயிற்சி On Job Training (OJT) ஆகியவைகள் முடிந்த பிறகு வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணியில் அமர்த்தப்படுவர். 
  • நொய்டா நகரில் உள்ள அலுலகங்கள் தவிர்த்து கிளை அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தப்படுவர்.
  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப்பிரிவினர் ரூ.1000 கட்டணமாகவும் பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.idbibank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி -12-ம் தேதியில் இருந்து அதிராகப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் டிஸ்ப்ளே ஆகும்.

ஊக்கத்தொகை மற்றும் ஊதிய விவரம்

  • இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் 6 மாதம் ரூ.5,000/- வழங்கப்படும். Internship காலத்தில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.
  • ஜூனியர் உதவி மேலாளர் பணிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வழங்கப்படும். மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிக்கப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
IDBI Recruitment:பிரபல வங்கியில் வேலை;500 பணியிடங்கள் - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

PGDBF பயிற்சி கட்டணம்

இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.3,00,000 செலுத்த வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.02.2024

இந்தப் பணியிடத்திற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள் - 17.03.2024


KVB Recruitment:டிகிரி முடித்தவரா?பிரபல வங்கியில் வேலை;விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்!

Indian Coast Guard Recruitment: கடலோர காவல்படையில் வேலை;ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் - முழு விவரம்!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget