மேலும் அறிய

ICMR Recruitment:10-வது தேர்ச்சி போதும்; சென்னையில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

ICMR: சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் ( ஐ.சி.எம்.ஆர்.-Indian Council of Medical Research ) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஓட்டுநர் & மெக்கானிக் (Project Driver Cum Mechanic)

பணியிடம்:

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆக்ரா, கோரக்பூர், நொய்டா, ஒடிசா, தெலங்கானா, அசாம், குஜராத், மகாராஷ்ட்ரா, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் தெரிவு செய்யப்படுபவர் நியமிக்கப்படுவர்.

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 
  • இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஊதிய விவரம்:

இதற்கு ரூ.16,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 09.05.2024  காலை 9 மணி முதல் 10 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் 

ICMR-National Institute for Research in Tuberculosis, 
No.1, Mayor
Sathyamoorthy Road, 
Chetpet, Chennai - 600031 

விண்ணப்பிக்கும் முறை:

https://forms.gle/VJAe5PDUziFfkzyj6  - இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisment_forDriver26042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

Job Alert: வேலூர் சி.எம்.சி.-யில் ஏராளமான பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!.

NLC Recruitment:டிப்ளமோ தேர்ச்சி போதும்; என்.எல்.சி.யில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget