மேலும் அறிய

IBPS RRB: வங்கியில் வேலை வேண்டுமா? IBPS தேர்வு அவகாசம் நீட்டிப்பு! 13 ஆயிரம் இடத்துக்கு உடனே விண்ணப்பிங்க!

IBPS RRB Recruitment 2025: 13,217 காலி இடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப். 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் ஐபிபிஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலமே நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு அதிகாரிகளும் உதவியாளர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

2025ஆம் ஆண்டுக்கான தேர்வு 13217 காலி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21 கடைசித் தேதி ஆக இருந்த நிலையில், நீட்டிக்கப்பட்டு 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணி இடங்கள்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு கிராம வங்கிக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதை எழுத தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு கிராம வங்கி காலியிட விவரங்கள்

  1. அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) - 468 பதவிகள்
  2. அதிகாரி நிலை I - 200 பதவிகள்
  3. அதிகாரி நிலைII (IT) - 12 பதவிகள்
  4. அதிகாரி நிலை II (CA) - 02 பதவிகள்
  5. அதிகாரி அளவுகோல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி (MO)) - 04 பதவிகள்
  6. அதிகாரி அளவுகோல் II (வேளாண் அதிகாரி) - 02 பதவிகள்

இதில் ஒவ்வொரு பணி இடத்துக்கும் ஒவ்வொரு விதமான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வயது வரம்பும் குறைந்தபட்சம் 18 ஆகவும் சில பணி இடங்களுக்கு 21 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் தேர்வு மையம் எங்கே?

முதற்கட்ட தேர்வு மையம்:

சென்னை, கோவை, கடலூர், தரம்புரி, திண்டுக்கல் ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர்

முதன்மை தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, வேலூர்

தேர்வு எப்போது?

முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு டிசம்பர் 2025 அல்லது பிப்ரவரி 2026-ல் நடைபெற உள்ளது.

நேர்காணல் 2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

  1. முதற்கட்ட தேர்வு
  2. முதன்மைத் தேர்வு,
  3. நேர்காணல் (அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கு மட்டும்)

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://ibpsreg.ibps.in/rrbxivscag25/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு செப்டம்பர் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தையும் அந்த நாளிலேயே செலுத்த வேண்டும்.

அறிவிக்கை விவரம்

https://www.ibps.in/index.php/rural-bank-xiv/ என்ற இணைப்பில் காலி இடங்களுக்கான அறிவிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
Embed widget