மேலும் அறிய

மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?

மஹிந்திராவின் முதல் சிஎன்ஜி காரில் என்னென்ன வேரியண்டில் என்னென்ன சிறப்புகள் உள்ளது? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

இவர்கள் முதன்முறையாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள CNG கார் Mahindra XUV 3XO. இந்த கார் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.

1. MX EDGE - ரூபாய் 9.99 லட்சம்

2. REVX EDGE (O) - ரூபாய் 10.79 லட்சம்

3. AX5 - ரூபாய் 11.19 லட்சம்

4. REVX A - ரூபாய் 12.27 லட்சம்


இந்த காரில் எந்தெந்த வேரியண்டில் என்னென்ன சிறப்பம்சங்கள்? என்பதை கீழே காணலாம்.

MX EDGE - ரூபாய் 9.99 லட்சம்

1) Bi-halogen ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள்

2) எல்இடி சிக்னேச்சர் முகப்பு விளக்குகள் வித் முன்பக்க டர்ன் இண்டிகேட்டர்

3) எல்இடி இண்டிகேட்டர்ஸ் அவுட்சைட் ரியர்வியூ கண்ணாடிகள்

4) எல்இடி டெயில் விளக்குகள்

5) 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள். இதில் வீல் கவர் உள்ளது.

6) எலக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபிள் ரியர்வியூ கண்ணாடிகள்

7) ஃபாலோ மீ ஹோம் முகப்பு விளக்குகள் ஃபங்ஷன்

உட்கட்டமைப்பு வசதிகள்:

1) 10.25 இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன்

2) வயர்லஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ

3) வயர்ட் ஆப்பிள் கார்ப்ளே

4) 4 ஸ்பீக்கர்ள்

5) ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்

6) ரியர்வியூ கேமரா

7) யுஸ்பி டைப் சி போர்ட் ( முன்பக்கம், பின்பக்கம்)

8) 12 வி அசெஸ்ஸரி சாக்கெட்


Comfort And Convenience:

1) க்ரூஸ் கன்ட்ரோல்

2) ரிமோட் கீலெஸ் என்ட்ரி

3) எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்

4) ஸ்மார்ட் ஸ்டீயரிங் மோட் - நார்மல், கம்ஃபர்ட், ஸ்போர்ட்ஸ்

5) ப்ரன்ட் மற்றும் ரியர் பவர் விண்டோஸ்

6) டிரைவர் சைட் ஒன் டச் டவுன் பவர் விண்டோ

7) ரியர் ஏசி வென்ட்

8) எலக்ட்ரானிக் ட்ரம்பெட் ஹார்ன்

பாதுகாப்பு வசதிகள்:

1) ஆறு ஏர்பேக்குகள்

2) எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம்

3) ISOFIX குழந்தைகள் இருக்கை ஆன்கோரஜ்

4) ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ்

5) 4 சக்கரங்கள் டிஸ்க் ப்ரேக்


REVX EDGE (O):

Exterior:

1) ஸ்கைரூஃப்

2) ரூஃப்டெயில்ஸ்

3) எலக்ட்ரிகல்லி ஃபோல்டபிள் அவுட்சைட் ரியர்வியூ மிர்ரஸ்

4) ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள்

5) ஆட்டோமெட்டிக் வைபர்ஸ்

6) பாடி கலர்ட் கன்மெட்டல் கிரே ப்ரன்ட் கிரில்

7) டூயல் டோன் ரூஃப்

8) 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் கருப்பு சக்கர கவர்கள்

Interior And Convenience:

1) பாசிவ் கீலெஸ் என்ட்ரி

2) புஷ் - பட்டன் எஞ்ஜின் ஸ்டார்ட்

3) ஓட்டுனர் இருக்கை உயரம் சரி செய்தல்


 AX5 - ரூபாய் 11.19 லட்சம்:

Exterior:

1) 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்

2) எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள்

3) எல்இடி டேடைம் ரன்னிங் விளக்குகள்

4) இன்ஃப்னிட்டி எல்இடி டெயில் விளக்குகள்

5) சிங்கிள் பான் சன்ரூஃப்

6) ரூஃப் ரெயில்

7) ரியர் ஸ்பாய்லர்

8) ரியர் வைபர் மற்றும் வாஷர்

9) ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள்

10) ஆட்டோமெட்டிக் வைபர்ஸ்

Interior And Infotainment:

1) 10.25 இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன்

2) 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

3) ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்

4) அட்ரெனாக்ஸ் கனெக்ட்

5) ஆன்லைன் நேவிகேஷன்

6) வயர்லஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ

7) வயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே

Comfort And Convenience:

1) டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

2) பாசிவ் கீலெஸ் என்ட்ரி

3) புஷ் பட்டன் எஞ்ஜின் ஸ்டார்ட்

4) 65 வாட் யுஎஸ்பி சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்

5) எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் அவுட்சைட் ரியர்வியூ மிரர்ஸ்

6) உயரம் சரி செய்து கொள்ளும் வகையில் ஓட்டுனர் இருக்கை

7) ஓட்டுநர் பக்கம் ஒன் டச் அப் பவர் விண்டோ

8) டயர் ப்ரஸர் மானிட்டரிங் சிஸ்டம்

REVX A - ரூபாய் 12.27 லட்சம்:

Exterior:

1) பாடி கலர்ட் மற்றும் கன் மெட்டல் கிரே கிரில்

2) டூயல் டோன் ரூஃப்

3) 16 இன்ச் பெயிண்டட் ப்ளாக் அலாய் சக்கரங்கள்

4) ஸ்கை ரூஃப்

Interior And Technology:

1) ப்ளாக் லெதரேட் இருக்கை 

2) டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜி


முதல் வேரியண்டில் இருந்த சிறப்புகள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. அதைவிட கூடுதல் அம்சங்கள் அடுத்தடுத்த வேரியண்ட்களில் தனித்துவமாக உள்ளது. அடுத்தடுத்த வேரியண்ட்களில் இல்லாத தனித்துவமான விஷயங்கள் ஒவ்வொரு வேரியண்ட்களிலும் மேலே குறிப்பிடப்பிட்பபட்டுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Embed widget