மேலும் அறிய

IBPS RRB Recruitment 2025: வங்கியில் வேலை வேண்டுமா? IBPS தேர்வு: 13,217 காலிப் பணியிடங்கள்! வயது, தகுதி, விண்ணப்ப விவரம்!

IBPS RRB Recruitment 2025: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு கிராம வங்கிக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதை எழுத தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ஐபிபிஎஸ் தேர்வு நாடு முழுவதும் 13217  காலி இடங்களை நிரப்ப நடத்தப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21 கடைசித் தேதி ஆகும். 

என்னென்ன பணி இடங்கள்?

  1. அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) - 7972 பதவிகள்
  2. அதிகாரி அளவுகோல் I - 3907 பதவிகள்
  3. அதிகாரி அளவுகோல் II (பொது வங்கி அதிகாரி) - 854 பதவிகள்
  4. அதிகாரி அளவுகோல் II (IT) - 87 பதவிகள் அரசு வேலை அறிவிப்புகள் சமீபத்திய அரசு வேலைகள்
  5. அதிகாரி அளவுகோல் II (CA) - 69 பதவிகள்
  6. அதிகாரி அளவுகோல் II (சட்டம்) - 48 பதவிகள்
  7. அதிகாரி அளவுகோல் II (கருவூல மேலாளர்) - 16 பதவிகள்
  8. அதிகாரி அளவுகோல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி (MO)) - 15 பதவிகள்
  9. அதிகாரி அளவுகோல் II (வேளாண் அதிகாரி) - 50 பதவிகள்
  10. அதிகாரி அளவுகோல்-III (மூத்த மேலாளர்) - 199 பதவிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு கிராம வங்கிக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதை எழுத தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு கிராம வங்கி காலியிட விவரங்கள்

  1. அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) - 468 பதவிகள்
  2. அதிகாரி நிலை I - 200 பதவிகள்
  3. அதிகாரி நிலை II (IT) - 12 பதவிகள்
  4. அதிகாரி நிலை II (CA) - 02 பதவிகள்
  5. அதிகாரி அளவுகோல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி (MO)) - 04 பதவிகள்
  6. அதிகாரி அளவுகோல் II (வேளாண் அதிகாரி) - 02 பதவிகள்

இதில் ஒவ்வொரு பணி இடத்துக்கும் ஒவ்வொரு விதமான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வயது வரம்பும் குறைந்தபட்சம் 18 ஆகவும் சில பணி இடங்களுக்கு 21 ஆகவும் உள்ளது.

தேர்வு முறை

  1. முதற்கட்ட தேர்வு
  2. முதன்மைத் தேர்வு,
  3. நேர்காணல் (அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கு மட்டும்)

தமிழகத்தில் தேர்வு மையம் எங்கே?

முதற்கட்ட தேர்வு மையம்:

சென்னை, கோவை, கடலூர், தரம்புரி, திண்டுக்கல் ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர்

ஒற்றை/ முதன்மை தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, வேலூர்

தேர்வு எப்போது?

முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு டிசம்பர் 2025 அல்லது பிப்ரவரி 2026-ல் நடைபெற உள்ளது.

நேர்காணல் 2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://ibpsreg.ibps.in/rrbxivscag25/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தையும் அந்த நாளிலேயே செலுத்த வேண்டும்.

https://www.ibps.in/index.php/rural-bank-xiv/ என்ற இணைப்பில் காலி இடங்களுக்கான அறிவிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget