மேலும் அறிய
Advertisement
IBPS RRB Notification: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிப்பது எப்படி?
IBPS RRB Notification 2023: வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- Officer Scale – I
- Banking Officer Scale - II
- Agriculture Officer (Grade – II)
- Law Officer (Grade – II)
- Law Officer (Grade – II)
- Chartered Accountant (Grade II)
- Officer (Grade III)
- IT Officer (Grade II)
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறைக்கான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேளாண் பிரிவில் உள்ள பணிக்கு Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry,
Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation,
Information Technology, Management, Law, Economics or Accountancy ஆகிய துறைகளில் எதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 18-வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
Clerk -ரூ. 15,000 - ரூ.20,000
Officer Scale-I -ரூ.. 29,000 - ரூ. 33,000
Officer Scale-II -ரூ. 33,000- ரூ. 39,000
Officer Scale-III -ரூ. 38,000 - ரூ. 44,000
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு https://cgrs.ibps.in/ - https://www.ibps.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.06.2023
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion