மேலும் அறிய

IBPS RRB Clerk Vacancy: அரசு, தனியார் வங்கிகளில் வேலை; 9,995 பணியிடங்கள்- விண்ணப்பிக்க 2 நாட்கள்தான்!- எப்படி?

IBPS RRB Clerk Vacancy 2024: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை இங்கு காணலாம்.

வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (ஜூன் 30) கடைசி நாள் ஆகும். வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

பணி விவரம்

அதிகாரி - குரூப் “A” Officers (Scale- I, II & III)

உதவி அலுவலர்  ( Group “B”)  

தமிழ்நாடு - வங்கிகளில் உள்ள மொத்த பணியிடங்கள் -377

IBPS RRB Clerk Vacancy: அரசு, தனியார் வங்கிகளில் வேலை; 9,995 பணியிடங்கள்- விண்ணப்பிக்க 2 நாட்கள்தான்!- எப்படி?

இதற்கு தேசிய அளவிலான பொதுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மொத்த பணியிடங்கள் - 9,995

’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகள்:

ஆந்திர பிரதேசம், அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம்,பிகார்,
சண்டிகர்,சட்டிஸ்கர், டெல்லி,கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம்,ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட்,கர்நாடகா,கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, லடாக், லட்சத்தீவுகள், மத்திய பிரதேசம்,மாஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா,மிசோரம்,நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான்,சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட வங்கிகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அறிவிப்பில், “ANNEXURE I VACANCIES UNDER CRP-CLERKS-XIII' என்ற பகுதியில் விரிவான விவரங்களை காணலாம். மேலும் இந்த பகுதிகளில் உள்ள கிராம வங்கிக் கிளை அலுவலங்களில் தேர்ந்தெடுப்படுவர்கள் பணியமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

  • 21.07.2023-ன் படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Officer Scale I,II, III ஆகிய க்ரேடுகளில் உதவி மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம், Agricultural Marketing ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.
  • Specialist Officers பணியிடத்திற்குChartered Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு விண்ணப்பிக்க 1-2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருப்பது சிறப்பு. 

வயது வரம்பு விவரம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் முதல் நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்ப கட்டணம்:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.850, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், PwBD/EXSM ஆகியோர் ரூ.175 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்

IBPS RRB Clerk Vacancy: அரசு, தனியார் வங்கிகளில் வேலை; 9,995 பணியிடங்கள்- விண்ணப்பிக்க 2 நாட்கள்தான்!- எப்படி?

IBPS RRB Clerk Vacancy: அரசு, தனியார் வங்கிகளில் வேலை; 9,995 பணியிடங்கள்- விண்ணப்பிக்க 2 நாட்கள்தான்!- எப்படி?

முதலன்மை தேர்வு பாடத்திட்டம்:

IBPS RRB Clerk Vacancy: அரசு, தனியார் வங்கிகளில் வேலை; 9,995 பணியிடங்கள்- விண்ணப்பிக்க 2 நாட்கள்தான்!- எப்படி?

எப்படி விண்ணப்பிப்பது?

https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://ibps.in/wp-content/uploads/CRP_RRBs_XIII_notification_7.6.24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 

இது தொடர்பான அறிவிப்புகளை https://www.ibps.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
Breaking News LIVE 18th DEC 2024:  திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget