மேலும் அறிய

HVF Avadi Recruitment: டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க!

HVF Avadi Recruitment: ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வழங்கும் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI) தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 2020, 2021 மற்றும் 2022-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு..

HVF Avadi Recruitment: டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க!
டிப்ளமோ படித்தவர்களுக்கு..

HVF Avadi Recruitment: டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க!

பயிற்சி விவரம்:

இந்த மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிஸ் பொறியியல், எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல்,  ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் துறையில் இளங்கலை படித்தவர்களுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது ஓராண்டுகால அடிப்படையிலான தற்காலிக பயிற்சி வாய்ப்பு மட்டுமே. இதன் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏதும் கிடைக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 214 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். டிப்ளமோ பிரிவிற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 

இளங்கலை படித்தவர்களுக்கு ரூ. 9,000 டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.8,000 மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பயிற்சிக்கு ’Apprenticeship Rules’- படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ - என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அதே இணையதளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT”என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் தமிழ்நாடு என்பதை மறக்காமல் தேர்வு செய்யவும்.

தேர்வு செய்யப்படுவர்கள் விவரம் http://boat-srp.com/- என்ற இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2023

முக்கியமான தேதிகள்:

HVF Avadi Recruitment: டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க!

இது தொடர்பான முழு விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/04/HVF_Notification_2023_24.pdf  - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! விண்ணப்பிப்பது எப்படி? விபரம் இதோ!..
குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! விண்ணப்பிப்பது எப்படி? விபரம் இதோ!..
உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget