Digital india corporation: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேசனில் காலிப்பணியிடங்கள்: ரூ.75, 000 சம்பளம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேசனில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Digital india corporation:
மத்திய அரசின் மின்னனு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேசனில், பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Full stack developer
கல்வித் தகுதி: BE / B.Tech./ MSc (Computer Science)/ MCA with 1-5 years of experience in Web Application Development.
பணியிடம்: டெல்லி
சம்பளம்: 75,000/ மாதம்
காலி பணியிடங்கள்: 02
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25,2022
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்கும் முறை:
- Digital India Corporation (dic.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- 16210-digital-india-corporation-full-stack-developer-notification.pdf (jobstamil.in) பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் அந்த லிங்க்கில் உள்ள Apply online என்பதை கிளிக் செய்து பணிக்கு விண்ணப்பிக்கவும்
- பின் அதில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்