மேலும் அறிய

Job Alerts : ரூ.50,000 வரை மாத ஊதியம்; எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்! வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே!

Job Alerts : தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி கீழே காணலாம்.

தருமபுரி மாவட்டம் உள்ள இந்து சமய அறநிலையத் துறை (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department) உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஆய்வாளர், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக உள்ள அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

பணி விவரம் :

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு அதிகபட்ச வயது 34 ஆகும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை அளிக்கப்படும். 

இந்து சமய அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ள பொது நிபந்தனைகள்: 

தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து  சமயத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவம்: 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php- என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கல்விச் சான்று, குடும்ப அடையாள அட்டை,  பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றின் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்: 

  • விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி (கல்வி சான்று நகல்)
  • பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
  • மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், சான்றின் நகல், 
  • குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல் 
  • சுயவிலாசமிட்டு ரூ.25 -தபால் தலையுடன் கூடிய உறை 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,:

உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம்,

பென்னாகரம் ரோடு,

குமாரசாமிப்பேட்டை,

தருமபுரி மாவட்டம் 636 701 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2023 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் வாசிக்க..

Mail Motor Service Job : ரூ.63,200 வரை மாத ஊதியம்; அஞ்சல் துறையில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!

இதையும் படிக்கலாமே..

Job Alert: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வேண்டுமா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Embed widget