மேலும் அறிய

CSIR Recruitment: பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! காரைக்குடியில் வேலை; முழு விவரம்!

CSIR Recruitment: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

விஞ்ஞானி 

பணியிடம்

காரைக்குடி

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

விஞ்ஞானி பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வேதியயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வு இதழ்கள் எழுதியிருக்க வேண்டும்.

இயற்பியல், கெமிக்கல் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் எம்.டெக்., படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இதற்கு ஊதியமாக ரூ.67,700 மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், சி.எஸ்.ஐ.ஆர். பணியாளர்கள், பெண்கள், ஆகியோருக்கு கட்டணம் செலுத்திவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கி கணக்கு விவரம்:

Name of Account Holder: Director, CSIR–CECRI, Karaikudi

Account Number: 737253625

Bank Name: Indian Bank, A.C. Campus Branch,

Karaikudi

IFS Code: IDIB000A008

MICR No.: 630019203

SWIFT Code: IDIBINBBMDN

விண்ணப்பிப்பத்து எப்படி?

https://www.cecri.res.in. - என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணபிக்க கடைசி தேதி - 31.07.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

District Judge Recruitment: மாவட்ட நீதிபதி பதவியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? தகுதி என்ன? முழு விவரம்..!

NITTTR Recruitment 2023: பத்தாம் வகுப்பு தேர்ச்சியே போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் காத்திருக்கும் பணி; முழு விவரம் உள்ளே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget