மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Central Bank Of India Recruitment: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு; 1000 பணியிடங்கள் - இன்றே கடைசி!

Central Bank Of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

நாட்டின் பிரபல பொத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) நிர்வாகம் சார்ந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலாளர் பிரிவில் மொத்தம் 1000 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.  இதற்கான தகுதிகள், விவரங்களை கீழே காணலாம்.

பணி விவரம்: 

 மேலாளர்

மொத்த பணியிடங்கள் : 1000

பணியிடம்:

இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி : 

  •  மேலாளர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Certified Associate of Indian Institute of Bankers நடத்தும் தேர்வு எழுதியவர்கள் மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள துறை சார்ந்து முன்னுரிமை அளிக்கப்படும். 
  • குறைந்தது வங்கியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். வங்கி நிர்வாகம், கிரெடிட் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், வேலைக்கு சேரும்போது சிபில் ஸ்கோர் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 
    சீனியர் மேலாளர் பணிக்கும் இதே தகுதிகள் பொருந்தும். பணி அனுபவத்தை பொறுத்தமட்டில், குறைந்தது ஐந்தாண்டுகள் வங்கி பணியில் இருந்திருந்தால் நல்லது. 

வயது வரம்பு: 

மேலாளர் பணிக்கு 31.05.2023-ன் படி விண்ணப்பிக்க 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

Manager Scale II (Mainstream) -  48,170-1,740(1)-49,910-1,990(10)-69,810

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 

ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

தேர்வுப் பாடத் திட்டம்: 

Central Bank Of India Recruitment: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு; 1000 பணியிடங்கள் - இன்றே கடைசி!

விண்ணப்பிக்கும் முறை: 
 
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  https://www.centralbankofindia.co.in/en -என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம் :

 பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

Central Bank Of India Recruitment: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு; 1000 பணியிடங்கள் - இன்றே கடைசி!

இதர பிரிவினர் ரூ.850 உடன் 18% சதவீத ஜி.எஸ்.டி. தொகையையும் சேர்த்து ஆன்லைனின் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2023 

முக்கிய தேதிகள்:

Central Bank Of India Recruitment: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு; 1000 பணியிடங்கள் - இன்றே கடைசி!

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://www.centralbankofindia.co.in/sites/default/files/_Notification%20_RECRUITMENT-OF-MANAGERS-IN-MMGS-II-IN-MAINSTREAM.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

இதற்கான விதிமுறைகள் குறித்து https://ibpsonline.ibps.in/cbimmjun23/- என்ற இணையதளத்தில் காணலாம்.

********

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் உள்ள சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Senior Research Fellow (SRF)

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:

இதறு விண்ணப்பிக்க வேதியியல் துறையில் எம்.எஸ்.சி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்வதில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும்.

இது Synthesis  and Characterization of Organic Compounds சார்ந்த பணி.

”Annulation and Rign Opening Reactions of Donor - Acceptor Cyclopropanes With Ortho-Functionalized Alkynyarenes’ என்ற தலைப்பில் ஆராச்ய்ச்சி செய்ய வேண்டும்.

பணி இடம்:

திருச்சிராப்பள்ளி

பணி காலம்:

01.07.2021 - 30.06.2024 (36 மாதங்கள்)

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

இதற்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.35,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CSIR - HRDG - www.csirhrdg.res.in- என்ற இணையதளத்தில் இதற்கான விதிமுறைகள் குறித்து விவரமாக காணலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் நகல்களுடன், பட்டப்படிப்பின் சான்றிதழ் நகல் உள்ளிட்டவற்றுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

K Srinivasan
Associate Professor and PI,
School of Chemistry,
Bharathidasan University,
Tiruchirappalli -620 024 

மின்னஞ்சல் முகவரி - srinivasank@bdu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.07.2023

https://www.bdu.ac.in/docs/employment/SRF-CSIR-Chemistry-L-25072023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி -    டாப் 10 செய்திகள்
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி - டாப் 10 செய்திகள்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் முன்னிலை
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Embed widget