மேலும் அறிய

Bharathidasan University: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

Bharathidasan university: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் வாய்ப்பு குறித்து தகவல்களை இங்கே காணலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் உள்ள சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Senior Research Fellow (SRF)

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:

இதறு விண்ணப்பிக்க வேதியியல் துறையில் எம்.எஸ்.சி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்வதில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும்.

இது Synthesis  and Characterization of Organic Compounds சார்ந்த பணி.

”Annulation and Rign Opening Reactions of Donor - Acceptor Cyclopropanes With Ortho-Functionalized Alkynyarenes’ என்ற தலைப்பில் ஆராச்ய்ச்சி செய்ய வேண்டும்.

பணி இடம்:

திருச்சிராப்பள்ளி

பணி காலம்:

01.07.2021 - 30.06.2024 (36 மாதங்கள்)

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

இதற்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.35,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CSIR - HRDG - www.csirhrdg.res.in- என்ற இணையதளத்தில் இதற்கான விதிமுறைகள் குறித்து விவரமாக காணலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் நகல்களுடன், பட்டப்படிப்பின் சான்றிதழ் நகல் உள்ளிட்டவற்றுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

K Srinivasan
Associate Professor and PI,
School of Chemistry,
Bharathidasan University,
Tiruchirappalli -620 024 

மின்னஞ்சல் முகவரி - srinivasank@bdu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.07.2023

https://www.bdu.ac.in/docs/employment/SRF-CSIR-Chemistry-L-25072023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.bdu.ac.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

******

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் விஞ்ஞானி / பொறியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:
 
Scientist / Engineer - SD
 
Scientist/Engineer-SC
 
கல்வித் தகுதி:
  • Atmospheric Science / Space Science /Planetary Science ஆகிய துறைகளில் பி.ஹெச்.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • லெவல்-11 பணியிடத்திற்கு M.E., M.Tech, M.Sc., B.Tech, B.E. ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல், அப்ளைடு பிசிக்ஸ், சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். 
  • லெவல்-10 பணிக்கு M.E/M.Tech in Machine Design அல்லது 
  • Applied Mechanics , B.E/B.Tech in Mechanical Engineering OR Aerospace Engineering ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
 
ஊதிய விவரம்:
 
Scientist / Engineer - SD Level 11 - ரூ.67,700 - ரூ. 2,08,700
 
Scientist / Engineer - SD Level 10 - ரூ.56,100 - ரூ.1,77,500
 
விண்ணப்ப கட்டணம்?
 
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பொதுப்பணித்துறை விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
தேர்வு முறை:
 
Scientist/Engineer-SD (1503 to 1505) பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 
 
Scientist/Engineer-SC பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
https://www.vssc.gov.in/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
 
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.07.2023
 
இது தொடர்பாக கூடுதல் விவரத்திற்கு https://www.vssc.gov.in/advt327.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget