மேலும் அறிய

Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?

Amazon Layoff: அமேசான் நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், ஒரே அடியாக 30 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனராம்.

Amazon Layoff: அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாம்.

30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்

அமேசான் நிறுவனம் தங்களது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், சுமார் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாம். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறதாம். அதன்படி, நிறுவனத்தின் சுமார் 3.5 லட்சம் கார்ப்ரேட் ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவிகிதம் பேரை ஒரே அடியாக வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஒரே அடியாக 27 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம், அதன் பிறகு மேற்கொண்டுள்ள மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும். தொழில்நுட்பத்துறையை சார்ந்த நிறுவனங்களின் பிரிவில், குறைந்தபட்சம் கடந்த 2020ம் ஆண்டிற்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையாகவும் அமேசானின் முடிவு அமைந்துள்ளது. 

அமேசானின் எந்தெந்த பிரிவில் பணிநீக்கம்

டீம் மேனேஜர்களுக்கு 27ம் தேதியன்று தகவல் அளிக்கப்பட்டு, 28ம் தேதி காலை முதல் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு, பணி நீக்கம் தொடர்பான மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறதாம். கடந்த இரண்டு வருடங்களாகவே  அமேசான் நிறுவனம் சீரான எண்ணிக்கையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த புதிய பணி நீக்க நடவடிக்கையானது பல்வேறு பிரிவுகளைச் சாந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் என கூறப்படுகிறது. குறிப்பாக,

  • HR பிரிவு
  • ஆப்ரேஷன், டிவைசஸ், சர்வீசஸ்
  • அமேசன் வெப் சர்வீஸ் ஆகிய பிரிவுகள் அடங்கும்.

ஆட்குறைப்புக்கான காரணம் என்ன?

கொரோனா தொற்று பரவலின்போது ஏற்பட்ட உச்சக்கட்ட தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான பணியமர்த்தலை ஈடுசெய்வதற்கும்,  செலவினங்களைக் குறைப்பதற்கும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் HR பிரிவு 15 சதவிகிதம் வரை பணி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என ஃபார்ட்சூன் நிறுவனம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவை நாடும் அமேசான்

நிறுவனத்திற்குள் அதிகாரத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்ற தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியின், நடவடிக்கைகளுடன் இந்த பணிநீக்கங்கள் ஒத்துப்போகின்றன. இதில் மேலாளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். செயற்கை நுண்ணறிவு (AI) மீதான அதிகரித்த நம்பிக்கை, மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளை தானியக்கமாக்குவதன் மூலம் மேலும் வேலை குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ஜாஸ்ஸி  சூசகமாக தெரிவித்துள்ளார்.

நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாய விதியை அமல்படுத்தினர். அதன் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யவில்லையாம். இதனால் நிர்ணயித்த எண்ணிக்கையை அடைய நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம்.  அவசியமாகின்றன.

நிறுவன மறுசீரமைப்பு இருந்தபோதிலும், அமேசான் விடுமுறை காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. அதன் கிடங்குகளில் பணியாளர்களை நியமிக்கவும், எதிர்பார்க்கப்படும் பருவகால தேவையை கையாளவும் 250,000 பருவகால வேலைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget