இந்திய கல்வி பட்டங்களை அங்கீகரிக்காத நாடுகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

பல இந்தியர்கள் வெளிநாட்டில் வேலை செய்து அங்கேயே தங்குவது பற்றி நினைக்கிறார்கள்.

Image Source: pexels

சிலர் உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படிக்கிறார்கள், அங்கேயே வேலை செய்கிறார்கள்.

Image Source: pexels

உங்களுக்குத் தெரியுமா சில நாடுகளில் இந்தியப் பட்டங்களைப் அங்கீகரிக்கப்படுவதில்லை?

Image Source: pexels

இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்யச் செல்லும்போது சில கடினமான நடைமுறைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

Image Source: pexels

அங்கு இந்திய பட்டங்கள் அந்நாட்டு கல்விக்கு இணையாக அங்கீகரிக்கப்படுவதில்லை.

Image Source: pexels

அதனால் WES அல்லது பிற நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும்.

Image Source: pexels

கோசோவோ நாட்டிலும் இந்திய பட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை

Image Source: pexels

இங்கும் வேலைக்கு பல கடினமான நடைமுறைகள் உள்ளன.

Image Source: pexels

மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்திய பட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை

Image Source: pexels