மேலும் அறிய

”பெட்ரூமில் செக்ஸியான உடை என்றால் இதுதான்!” - ஜாலியான சர்வே பதில்கள்

இயல்பு வாழ்க்கையில் சிலரிடம் பெட்ரூமில் உங்களுக்குப் பிடித்த உடை என்ன என நேரடியாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது.  அதற்கு அவர்களின் பதில் முற்றிலும் எதிர்பார்க்காததாக இருந்தது...

செக்ஸ் என்றாலே படுகவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு நிகழும் ஒரு வைபவம் போலக் காட்டி கற்பிதம் கொண்டிருக்கின்றன சினிமா மற்றும் சீரியல்கள். சினிமாவில் வரும் அந்தரங்கக் காட்சிகளில் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் ‘See through' உடை அணிந்து கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. ஆனால் இயல்பு வாழ்க்கையில் சிலரிடம் பெட்ரூமில் உங்களுக்குப் பிடித்த உடை என்ன என நேரடியாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது.  அதற்கு அவர்களின் பதில் முற்றிலும் எதிர்பார்க்காததாக இருந்தது... சிலர் தயங்கித் தயங்கி பெட்ரூமில் தங்கள் பார்ட்னருடைய செக்ஸியான ஆடை குறித்துப் பகிர்ந்தார்கள்..சிலர் ஜாலியாகத் தங்களுக்குப் பிடித்ததைப் பகிர்ந்தார்கள். இதோ...

1. "என்னைப் பொறுத்தவரை, மென்மையான, மெல்லிய துணியால் ஆன டி-ஷர்ட் மற்றும் சிறிய காட்டன் உள்ளாடைகள் அணிந்திருந்தால் பிடிக்கும்.  எப்போதும் எந்த உள்ளாடைகளையும் விட இது இதமானதாக  இருக்கும்.  மேலும் குறிப்பாக இந்த டிஷர்ட்களில் உங்கள் உடல் வடிவமைப்பு மெல்லிய துணிகளுக்குப் பின்னால் மொத்தமாகத் தெரியும்...எனது கேர்ள் பிரண்ட் அண்மையில் அப்படியான ஒரு உடைதான் அணிந்திருந்தார்...

2. "முழங்கால் சாக்ஸ் மட்டும், வேறொன்றும் அணிந்திருக்கக் கூடாது, சில சமயங்களில் எனது பார்ட்னருடைய பழைய வியர்வை ஏறிப்போன டிஷர்ட்டே கிறக்கம் ஏற்படுத்துவதாக இருக்கும். 

3.அவர்கள் செக்ஸியாக எந்த உடையில் உணர்கிறார்களோ அதுதான் நன்றாக இருக்கும். பார்ட்னர் தனது உடையில் கம்பர்டபிளாக இல்லையென்றால் செக்ஸ் மோசமாகத்தான் முடிவடையும். 

4. வாசனை திரவியமே எனக்கு போதுமானது.ஆனால் எனக்குக் காலையில் தூங்கி எழுந்ததும் கலைந்த நிலையில் இருக்கும் ஆடை எதுவாக இருந்தாலும் பிடிக்கும். நமது உடலை மறைத்தும் மறைக்காமல் காட்டிக்குகொடுக்கும். அது அப்படியே நம்மை ஈர்க்கும்.

5. எதுவுமே அணிய வேண்டாமே! (சிரிக்கிறார்கள்)

6. லூசான பைஜாமாக்கள், லூசான ஸ்லிப்பர்கள், பிறகு மார்பகங்கள் கொஞ்சமாக வெளியே தெரியும்படியான லூசான டிஷர்ட்கள்.

7. வயதாக ஆக, இந்தக் கவர்ச்சியான ஆடை என்பது பற்றிய பார்வை மாறுபடும்..எனது மனைவி லூசான டிஷர்ட், ஜிம் ஷார்ட்ஸ், மற்றும் கொண்டை தூக்கிக் கட்டியபடி நிற்பதை விட கவர்ச்சியாக என்னை ஈர்ப்பது வேறு எதுவும் இல்லை.

8. தொள தொளவென இருக்கும் டிஷர்ட்கள்

9. ஒரு டேங்க் டாப் மற்றும் சாக்ஸ் அணிந்திருப்பது பிடிக்கும்

10. கால்களை எடுப்பாகக் காட்டும் எதுவாக இருந்தாலும் எனக்கு டபுள் ஓகே

11. அதிகாலையில் களைந்த தலையுடன் எழுந்திருப்பது.. அந்த சமயத்தில் இதுதான் அணிந்திருக்க வேண்டும் என இல்லை, என் கனவர் எது அணிந்தாலும் அணியாவிட்டாலும் எனக்கு செக்ஸிதான்..

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Tamilnadu Roundup: மாஸ் காட்டும் மாட்டுப் பொங்கல்! தமிழகம் முழுவதும் உழவர்கள் உற்சாகம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மாஸ் காட்டும் மாட்டுப் பொங்கல்! தமிழகம் முழுவதும் உழவர்கள் உற்சாகம் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Tamilnadu Roundup: மாஸ் காட்டும் மாட்டுப் பொங்கல்! தமிழகம் முழுவதும் உழவர்கள் உற்சாகம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மாஸ் காட்டும் மாட்டுப் பொங்கல்! தமிழகம் முழுவதும் உழவர்கள் உற்சாகம் - தமிழகத்தில் இதுவரை
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!
Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!
Ajith - Vijay: தளபதிக்கு
Ajith - Vijay: தளபதிக்கு "தல" கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!
Thalapathy 69: இதுதான் தளபதி 69 லுக்கா? இணையத்தை மிரட்டும் விஜய்யின் நியூ கெட்டப்!
Thalapathy 69: இதுதான் தளபதி 69 லுக்கா? இணையத்தை மிரட்டும் விஜய்யின் நியூ கெட்டப்!
Embed widget