மேலும் அறிய

Food for Skin Care| சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளிகளா.. இந்த உணவுப் பட்டியல்தான் பெஸ்ட்.. ஃபாலோ பண்ணுங்க..

குளிர்காலங்களில் மட்டுமல்ல, இயல்பாகவும் தோலை பாதுகாக்க தேவையான 5 உணவுகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை..!

நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது உடலின் ஆற்றலில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றல் ஆனது நமது உடலுறுப்புகளில் மட்டுமல்லாது நமது தோலிலும் பிரதிபலிக்கிறது. பொதுவாக நமது உடலுக்குத் தேவையான சத்தான உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அந்த உணவு நமது உடலின் எடையை சமச்சீராக தொடர உதவுவதுடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இதுமட்டுமன்றி இந்த உணவுகள் நமது முடி, தோல் ஆகியவற்றுக்கு புத்துணர்ச்சி அளித்து முடிக் கொட்டுவதை தடுத்து, பளபளப்பான தோலையும் நமக்குத் தருகிறது.

Food for Skin Care| சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளிகளா..  இந்த உணவுப் பட்டியல்தான் பெஸ்ட்.. ஃபாலோ பண்ணுங்க..

தற்போது பனிக்காலம் என்பதால் பெரும்பான்மையானோருக்கு பனியின் காரணமாக தோல் வறண்டு போய் விடும். இந்த வறட்சியை சமாளிக்க தோலில் சரியான அளவில் ஈரப்பதம் இருப்பதை பார்த்துக்கொள்ளவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நமது தோலை பாதுகாக்க தேவையான உணவுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

தண்ணீர் 

உங்களுடைய டயட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர். தண்ணீர் உடலிலும், தோலில் நடக்கும் நீரேற்றம் (hydration) சரிவர நடக்க உதவிபுரிகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது தோலை மெருதுவாக வைக்க உதவும். 

கொழுப்பு அமிலங்கள்: (Fatty Acids)

ஓமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இருக்ககூடிய வால்நட், மீன் வகைகள் (Salmon and Mackerel), ஆளி விதைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளும் போது, இதில் இருக்கும் அமிலங்கள் இயற்கையாக நமது தோலின் வறட்சியை சமன் செய்ய உதவுகிறது. 

கேரட்

கேரட்டில் பீட்டா-கரோட்டின், லைகோபீன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது தோலை புற ஊதா கதிர்களிமிருந்து பாதுகாக்கின்றன. இதுமட்டுமன்றி கேரட்டில் இருக்கும் விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ஸ் தோல் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. 

சிட்ரஸ் பழங்கள்: 

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, டேஞ்சரின் உள்ளிட்டப் பழங்களை இந்த காலங்களில் பழச்சாறுகளாக  எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும்  விட்டமின் சி சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும்  தண்ணீர் நிரேற்றத்திற்கும், நார்ச்சத்து ஜீரணத்திற்கும் உதவியாக உள்ளது. 

சீனி கிழங்கு

சீனி கிழங்கில் இருக்கும் நார்சத்துகள் அடுத்த நேர உணவிற்கு அதிக நேர இடைவெளியை தருகிறது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின்  தோலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு மட்டுமல்லாமல் தோலை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
NZ vs SA: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? மீண்டும் சேசிங்கில் வரலாறு படைக்குமா?
NZ vs SA: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? மீண்டும் சேசிங்கில் வரலாறு படைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
NZ vs SA: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? மீண்டும் சேசிங்கில் வரலாறு படைக்குமா?
NZ vs SA: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? மீண்டும் சேசிங்கில் வரலாறு படைக்குமா?
மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
Embed widget