மேலும் அறிய

தட்டம்மை தடுப்பூசி போட்ட குழந்தைக்கு கொரோனா பாதிப்பு வராது - ஆய்வு தகவல்

தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்ட 87.5% குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு வராது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் குறைவாக  உள்ளது என புனேவில் உள்ள மருத்துவ கல்லூரி நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. புனேவைச் சேர்ந்த பிஜே மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.  அதாவது தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகளில் 87.5% கொரோனா வராமல் பாதுகாக்க முடியும் . இது நீண்ட கால பாதுகாப்பாக இருக்கும்.

தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் என இரண்டு குழுவாக பிரித்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினர். 1- 17 வயதுக்குட்பட்ட 500க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தோற்று பாதிப்புக்குட்பட்டவர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் இரண்டு  பிரித்து தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளையும், தட்டம்மை தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் என பிரித்து நடத்திய ஆய்வில் 87.5 சதவீதம் தட்டம்மை தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா   அறிகுறிகளால் குறைவாக பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. 

தட்டம்மை தடுப்பூசி போட்ட குழந்தைக்கு கொரோனா பாதிப்பு வராது - ஆய்வு தகவல்

மேலும் இந்த  ஆராய்ச்சியின் முடிவில் SARS-CoV-2 இன் அமினோ அமில வரிசை ருபெல்லா வைரஸைப் போலவே கிட்டத்தட்ட 30 சதவிகிதம் இருப்பதால், ஆய்வுக்கான எம்.எம்.ஆர் (தட்டம்மை-மம்ப்ஸ்-ரூபெல்லா) தடுப்பூசிகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம். ஸ்பைக் ( S) SARS-CoV-2 இன் புரதமும் தட்டம்மை வைரஸின் ஹேமக்ளூட்டினின் புரதத்தைப் போன்றது. அதனால்தான் நாங்கள் ஆய்வு செய்தோம், முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக  இருந்தது  "என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் நிலேஷ் குஜார் இந்தியாவுக்கு தெரிவித்தார். இது போன்ற ஆய்வுகள் முதன் முதலாக இந்தியாவில் நடந்தது.

இந்த கொரோனா  மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று  கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு  கொஞ்சம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. கொரோனா நோய் தொற்று வந்தால் பெரியவர்களை படாதபாடு படும் நிலையில், குழந்தைகள் என்ன  நிலைக்கு ஆளாவார்கள் என்ற  அச்சம் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்க தான் செய்யும். மேலும் குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி அறிமுக படுத்தப்படும். குழந்தைகளுக்கான தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இன்னும் மாதங்களில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும்.

தட்டம்மை தடுப்பூசி போட்ட குழந்தைக்கு கொரோனா பாதிப்பு வராது - ஆய்வு தகவல்

தட்டம்மை தடுப்பூசி போட்டு இருக்கோம். இதுக்காக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று இல்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். 5வயதுக்குட்பட்டவர்களுக்கு  மாஸ்க் வேண்டாம். 5 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்குமா என்கிற கவலை பெற்றோர்களிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆய்வு முடிவு பலருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget