மேலும் அறிய

Health Tips: இந்த 9 உணவுப் பொருட்களை சமைக்காமல் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கால சூழலும், மாறி வரும் கலாச்சாரமும் பல்வேறு வகையான உணவுகளை வாழ்க்கையில் அறிமுகப்படுத்துகிறது. அதேபோல் பல உணவு முறைகளையும் நாம் பின்பற்றுகிறோம். சில உணவுப் பொருட்களை நாம் பச்சையாக சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. அதற்கேற்ப சத்தான உணவை நாம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கால சூழலும், மாறி வரும் கலாச்சாரமும் பல்வேறு வகையான உணவுகளை வாழ்க்கையில் அறிமுகப்படுத்துகிறது. அதேபோல் பல உணவு முறைகளையும் நாம் பின்பற்றுகிறோம். அத்தகைய உணவில் சேர்க்கும் பொருட்களை எந்த வகையில் சமைக்கிறோம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் பெரும்பாலான உணவை ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் சில உணவுகள் பச்சையாக சாப்பிட்டால் மட்டுமே நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்போது தான் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

  • பச்சை வெங்காயம்: உணவில் சுவைக்காவும், மருத்துவ குணத்திற்காகவும் அறியப்படும் வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவற்றை சமைப்பது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பைட்டோ கெமிக்கல்களைக் குறைக்கிறது. பச்சை வெங்காயம் கொழுப்பைக் குறைத்து இரத்தக் கட்டிகளைத் தடுக்கவும் உதவும் என்பதால் இதனை பச்சையாக எடுக்கலாம்.
  • வெள்ளரிக்காய்:  கோடைகால உணவாக அறியப்படும் வெள்ளரிக்காய் அதன் குளிர்ச்சியான  தன்மைக்கு பெயர் பெற்றது. இதை சமைப்பது அதன் சுவையை மட்டுமல்ல, அதன் ஊட்டச்சத்துக்களையும்  முற்றிலும் குறைக்கிறது. நீங்கள் பச்சை வெள்ளரிக்காய் உண்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது
  • பூண்டு: மருத்துவ பண்புகள் கொண்ட வெள்ளைப்பூண்டில் சல்பர் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கிறது. இவற்றை பச்சையாகவோ அல்லது சிறிது நசுக்கியோ, மிக குறைவான சூட்டில் சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்துகள் குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.
  • ப்ரோக்கோலி: பச்சையான ப்ரோக்கோலியில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அதிகமாக சமைப்பது அதன் ஊட்டச்சத்துக்களைக் குறைக்கும். இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளதால் இதனை எடுப்பது முன் சிந்திப்பது சிறந்தது. 
  • தக்காளி: உணவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள தக்காளியை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்தாலோ என இரண்டு வடிவங்களிலும் எடுத்துக் கொண்டாலும் நன்மை பயக்கும். பச்சையான தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கேரட்: வைட்டமின்களின் நல்ல மூலமாக அறியப்படும் கேரட்டை பச்சையாக எடுப்பதால் செரிமான பிரச்னை தொடங்கி பல விஷயங்களில் நமக்கு தீர்வு கிடைக்கிறது.  
  • கீரை: கீரை போன்ற இலை காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது அவற்றில் நிறைந்துள்ள வைட்டமின்கள் சி மற்றும் இ சிதைவடையக்கூடிய சத்துக்களை அப்படியே பெற உதவும். ஆனால் செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்ளவும். அதிகப்படியான வெப்பத்தில் சமைக்க வேண்டாம்.
  • உலர்ந்த பழங்கள்: இதனை பச்சையாக சாப்பிடும்போது அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. வறுத்தெடுக்கும்போது அவற்றில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அளவு குறைகிறது. அதனால்தான் உலர் பழங்களை சிறிய அளவில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என சொல்லப்படுகிறது. 
  • பீட்ரூட்:  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை நாம் பச்சையாக சாப்பிட்டால் அதன் சத்துகள் முழுமையாக கிடைக்கும். இதனால்    இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget