மேலும் அறிய

இதய செயலிழப்பு Vs மாரடைப்பு... வேறுபாடு என்ன? தவிர்ப்பது எப்படி? விவரங்கள் இதோ!

உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள தகவல்களின் படி, ஆண்டுதோறும் இதய நோய்கள் காரணமாக சுமார் 1.7 கோடி பேர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் நம் துன்புற்ற பிறகும், உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள தகவல்களின் படி, ஆண்டுதோறும் இதய நோய்கள் காரணமாக சுமார் 1.7 கோடி பேர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இதய நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, இளைஞர்களிடையே இதய நோய் ஏற்படும் விதிதம் அதிகரித்திருப்பதும், பல உயிர்கள் இதனால் இழக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இதனைப் புரிந்துகொள்ள மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் இதயயியல் இயக்குநர் மருத்துவர் ஜம்ஷத் தலால் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார். 

தனிநபர் பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமாக பல்வேறு இதய நோய்களைத் தவிர்க்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருந்தாலும், அதனை முடிந்த வரை சீக்கிரமாக கண்டறிவது பாதுகாப்பானது. மேலும், முடிந்த வரை விரைவில் நோய் குறித்து தெரியும் போது, அதனை வெகுவாக சிகிச்சை அளிக்க முடியும். இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர் ஜம்ஷத், இதய செயலிழப்புக்கும், மாரடைப்புக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து தெரிவித்துள்ளார். `இதயம் செயலிழப்பதும், மாரடைப்பும் ஒன்றல்ல.. இதயம் செயலிழப்பது என்பது உடலின் தேவைக்கு ஏற்ற ரத்தத்தை சரியாக இதயத்தால் அனுப்ப முடியாத நிலை ஆகும்’ எனக் கூறியுள்ளார். 

இதய செயலிழப்பு Vs மாரடைப்பு... வேறுபாடு என்ன? தவிர்ப்பது எப்படி? விவரங்கள் இதோ!

தொடர்ந்து அவர், `இதயத்தின் தசைகள் விறைப்படைவதும் அதில் இருந்து மாறாமல் இருப்பதும் இதயம் செயலிழக்கும் மற்றொரு வகை’ எனக் கூறியுள்ளார். அதே போல மாரடைப்பு குறித்து பேசிய அவர், இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு நிகழ்வதாகக் கூறியுள்ளார். மேலும், இதயம் செயலிழப்பது தொடர்பாக பொதுவில் பரவும் பொய் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்தும் பேசியுள்ளார் மருத்துவர் ஜம்ஷத் தலால். வயதானவர்களுக்கு மட்டுமே இதய செயலிழப்பு ஏற்படும் என்னும் நம்பிக்கை தவறானது எனக் கூறியுள்ளார். `சுமார் 55 வயதைக் கடந்தவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவது இயல்பு என்ற போதும், சமீப காலங்களில் இளைஞர்களிடையே இது அதிகரித்து வருகிறது’ என மருத்துவர் ஜம்ஷத் தலால் கூறியுள்ளார். 

இதயம் செயலிழப்பு என்பது திடீரென எந்த எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படும் எனவும் பலர் நம்பி வருகின்றனர். இதுகுறித்து பேசிய மருத்துவர், மாரடைப்பு ஏற்படும் போது நிகழும் சில அறிகுறிகள், குறிப்பாக மூச்சு விடுவதில் சிரமம், கால்களில் வீக்கம், வயிற்று உப்புசம், உடல் சோர்வு, பசியின்மை முதலானவை ஏற்படுகின்றன. இதய செயலிழப்பு ஏற்படுவதை சிகிச்சை எடுத்துக் கொள்வது குறித்து பேசிய மருத்துவர் ஜம்ஷத் தலால், `இதய செயலிழப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையின் முடிவல்ல. மேலும், அதை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்’ எனக் கூறியுள்ளார். இதய செயலிழப்பின் இறுதிகட்டத்தின் போது இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருந்தாலும், சமீபத்திய மருந்துகளின் மூலமாக இதய செயலிழப்பை சரி செய்யவும், உயிர் வாழ்தலை மேலும் அதிகரிக்கவும் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதும், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றுவதும் மட்டுமே இவற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கும் சாவி எனவும் மருத்துவர் ஜம்ஷத் தலால் கூறியுள்ளார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
சிவகங்கை செவிலியர் காலிப்பணியிடம்: சான்றிதழ்களை சமர்ப்பிக்க நாளை அக்டோபர் 3 கடைசி நாள்!
சிவகங்கை செவிலியர் காலிப்பணியிடம்: சான்றிதழ்களை சமர்ப்பிக்க நாளை அக்டோபர் 3 கடைசி நாள்!
மதுரையில் NIRS-IVUS தொழில்நுட்பத்தில் 100 இதய சிகிச்சை மைல்கல்!
மதுரையில் NIRS-IVUS தொழில்நுட்பத்தில் 100 இதய சிகிச்சை மைல்கல்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget