TN Corona Update: அப்பாடா! ஒரு வழியாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு..!
TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கு கீழ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதால் முன்களப்பணியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கு கீழ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதால் முன்களப்பணியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் யாரும் புதிதாக உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
TNCorona District Wise Data 08 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 8, 2022
Ariyalur 7
Chengalpattu 84
Chennai 208
Coimbatore 110
Cuddalore 17
Dharmapuri 8
Dindigul 16
Erode 45
Kallakurichi 4
Kancheepuram 25
Kanyakumari 25
Karur 4
Krishnagiri 39
Madurai 14
Mayiladuthurai 10
Nagapattinam 4
Namakkal 25
Nilgiris 7
Perambalur 1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 8, 2022
Pudukottai 7
Ramanathapuram 1
Ranipet 29
Salem 56
Sivagangai 13
Tenkasi 14
Thanjavur 14
Theni 11
Thirupathur 1
Thiruvallur 30
Thiruvannamalai 8
Thiruvarur 15
Thoothukudi 10
Tirunelveli 24
Tiruppur 27
Trichy 23
Vellore 6
Villupuram 17
Virudhunagar 12
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 8, 2022
Total Discharged - 35,06,229
08Aug: 1,453
07Aug: 1,429
06Aug: 1,431
05Aug: 1,530
04Aug: 1,616
03Aug: 1,691
02Aug: 1,734
01Aug: 1,802
31July: 1,890
30July: 1,964
29July: 2,004
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 8, 2022
Chennai Total Cases - 7,84,750
08Aug: 208
07Aug: 234
06Aug: 239
05Aug: 247
04Aug: 268
03Aug: 283
02Aug: 298
01Aug: 309
31July: 316
30July: 345
29July: 353
28July: 368
27July: 396
26July: 409
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
#TamilNadu | #COVID19 | 08 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 8, 2022
• TN - 972
• Total Cases - 35,53,670
• Today's Discharged - 1,453
• Today's Deaths - 0
• Today's Tests - 25,911
• Chennai - 208#TNCoronaUpdates #COVID19India
கொரோனாவில் இருந்து பாதுகாக்க...
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்கவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து பூரணமாக மீளும் வரை நாம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். ஒன்றிணைவோம்; கொரோனாவை வெல்வோம்.
கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருத்துங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா நம்மை தாக்காமல் பாதுக்காக்க தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி உடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுகொள்ளுங்கள். தடுப்பூசி போட்டு கொண்ட ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கே இரண்டு முறைக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவு இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் தொற்று நம்மை அண்டாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















