TN Corona Update : தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று... இன்றைய நிலவரம்
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2000க்கும் கீழ் குறைந்துள்ளது. 95,750 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,634ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2000க்கும் கீழ் குறைந்துள்ளது. 95,750 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,634ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 341பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#TamilNadu | #COVID19 | 14 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 14, 2022
• TN - 1,634
• Total Cases - 34,37,896
• Today's Discharged - 7,365
• Today's Deaths - 17
• Today's Tests - 95,750
• Chennai - 341#TNCoronaUpdates #COVID19India
சென்னையில் ஏற்கனவே 461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 341 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 17 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,932 ஆக உயர்ந்துள்ளது.
தேதி வாரியான கொரோனா நிலவரம் :
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 14, 2022
Total Positive Cases - 34,37,896
14Feb: 1,634
13Feb: 2,296
12Feb: 2,812
11Feb: 3,086
10Feb: 3,592
09Feb: 3,971
08Feb: 4,519
07Feb: 5,104
06Feb: 6,120
05Feb: 7,524
04Feb: 9,916
May21: 36,184(Highest)#TN
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:
TNCorona DistrictWise Data 14 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 14, 2022
Ariyalur 10
Chengalpattu 116
Chennai 341
Coimbatore 305
Cuddalore 23
Dharmapuri 14
Dindigul 8
Erode 98
Kallakurichi 8
Kancheepuram 44
Kanyakumari 40
Karur 19
Krishnagiri 22
Madurai 12
Mayiladuthurai 3
Nagapattinam 18
Namakkal 51
Nilgiris 31
Perambalur 2
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 14, 2022
Pudukottai 11
Ramanathapuram 6
Ranipet 17
Salem 86
Sivagangai 12
Tenkasi 4
Thanjavur 33
Theni 2
Thirupathur 3
Thiruvallur 68
Thiruvannamalai 24
Thiruvarur 19
Thoothukudi 10
Tirunelveli 14
Tiruppur 93
Trichy 34
Vellore 11
Villupuram 13
Virudhunagar 9
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )