மேலும் அறிய

TN Corona Update : தமிழ்நாட்டில் 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று...ஒரேநாளில் 2,296 பேர் பாதிப்பு!

சென்னையில் ஏற்கனவே 546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 461  ஆக குறைந்துள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்துள்ளது. 1,02,916 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,296 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் ஏற்கனவே 546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 461 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,915 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 7 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 

சென்னை கொரோனா நிலவரம் : 

மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி

Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?

மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?

Creta Rivals: க்ரேட்டா மட்டுமே எதிரி.. ஒரே ஆண்டில் ரவுண்டு கட்டி இறங்கும் 5 புதிய SUV-க்கள், ஏட்டிக்கு போட்டியான விலை

ABP Premium

வீடியோ

Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?
மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?
Creta Rivals: க்ரேட்டா மட்டுமே எதிரி.. ஒரே ஆண்டில் ரவுண்டு கட்டி இறங்கும் 5 புதிய SUV-க்கள், ஏட்டிக்கு போட்டியான விலை
Creta Rivals: க்ரேட்டா மட்டுமே எதிரி.. ஒரே ஆண்டில் ரவுண்டு கட்டி இறங்கும் 5 புதிய SUV-க்கள், ஏட்டிக்கு போட்டியான விலை
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது" ஜெக்தீப் தன்கர் எங்கே? - 11 மணி செய்திகள்
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?

Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா

Tata Discount: 1.40 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. ஹுண்டாய்க்கு போட்டியாக ஆஃபர்களை அள்ளித்தெளித்த டாடா...!

Embed widget