காஞ்சிபுரம் : புதிதாக 47 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று !
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 47 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 - ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 146 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 54 .
ஒமிக்ரான் பாதிப்பு.
செங்கல்பட்டில் இதுவரை 5 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . அதில் 4 நபர்கள் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1 தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
#TNCorona District Wise Data 02 Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
Ariyalur 2
Chengalpattu 146
Chennai 776
Coimbatore 80
Cuddalore 9
Dharmapuri 10
Dindigul 2
Erode 33
Kallakurichi 6
Kancheepuram 47
Kanyakumari 30
Karur 9
Krishnagiri 12
Madurai 13
Mayiladuthurai 1
Nagapattinam 4
Namakkal 20
Nilgiris 6
#TNCORONA Top 5 Districts For the Day ; 02 January 2022#Chennai - 776***#Chengalpattu - 146#Coimbatore - 80#Tiruppur - 68#Thiruvallur - 58#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
#Erode #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
Total Cases - 1,07,821
02Jan: 33
01Jan: 35
31Dec: 22
30Dec: 27
29Dec: 34
28Dec: 40
27Dec: 42
26Dec: 45
25Dec: 41
24Dec: 42
23Dec: 45
22Dec: 47
21Dec: 50
20Dec: 51
19Dec: 53
18Dec: 46
17Dec: 48
30May: 1,784 (Highest)#ErodeCorona
#Coimbatore #Covid19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
Total Cases - 2,53,528
02Jan: 80
01Jan: 75
31Dec: 70
30Dec: 73
29Dec: 78
28Dec: 84
27Dec: 88
26Dec: 89
25Dec: 87
24Dec: 90
23Dec: 92
22Dec: 94
21Dec: 95
20Dec: 97
19Dec: 98
18Dec: 101
27May: 4,734 (Highest)#TNCorona #Covai
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்