காஞ்சிபுரம் : புதிதாக 309 பேருக்கு கொரோனா தொற்று ! செங்கல்பட்டில் எவ்வளவு தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 309 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309 . அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 79 - ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 2 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1332 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 135 .
ஒமிக்ரான் பாதிப்பு.
செங்கல்பட்டில் இதுவரை 9 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . 9 நபர்கள் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
#TamilNadu District-Wise Abstract of #Omicron Cases Including Total Cases ,active Cases and Discharges* (08.01.2022) pic.twitter.com/l6KuJXXVae
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 8, 2022
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
#TamilNadu | #COVID19 | 08 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 8, 2022
Today/Total - 10,978 / 27,87,391
Active Cases - 40,260
Discharged Today/Total - 1,525 / 27,10,288
Death Today/Total - 10 / 36,843
Samples Tested Today/Total - 1,39,253 / 5,83,79,224***
Test Positivity Rate (TPR) - 7.9%#TNCoronaUpdate #TN pic.twitter.com/FmpDXm8anA
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 07.01.2022#TNCoronaUpdate pic.twitter.com/jv1sA9WLGs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 8, 2022
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (08.01.2022)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/HL5d0tfhUV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 8, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )