![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 16 -ஆக உள்ளது
![காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று! kanchipuram 16 corona viruses confirm 0 death in last 24 hours காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/1cb43ac747aec8b0d5d53568f8df1f04_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 - ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 57.
#TamilNadu | #COVID19 | 11 DEC
• TN - 681
• Total Cases - 27,34,715
• Today's Discharged - 719
• Today's Deaths - 13
• Today's Tests - 1,02,414
• Chennai - 120#TNCoronaUpdates #COVID19India
">
#COVID__19 Testing In #TamilNadu
Day Wise Testing Update
Total Tests - 5,53,94,861**
11Dec: 1,02,414
10Dec: 1,03,017
09Dec: 1,02,043
08Dec: 1,01,766
07Dec: 1,00,393
06Dec: 1,01,255
05Dec: 1,02,068
04Dec: 1,06,505
03Dec: 1,02,673
12Jun: 1,82,878 (RECORD)#TNCoronaUpdate
">
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
Total Positive Cases - 27,34,715
11Dec: 681
10Dec: 688
09Dec: 698
08Dec: 703
07Dec: 710
06Dec: 719
05Dec: 724
04Dec: 731
03Dec: 711
02Dec: 715
01Dec: 718
30Nov: 720
29Nov: 730
28Nov: 736
May21: 36,184(Highest)#TN
">
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)