மேலும் அறிய

தூத்துக்குடி: இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாவட்டத்தில் இரண்டுபேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 52 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34036-ஆக உயர்ந்துள்ளது. அதே போல்  42 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32903-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 652 இருக்கிறது. இந்நிலையில் 481 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.

தூத்துக்குடி: இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் இன்று 331 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44945 ஆக உயர்ந்துள்ளது. அதே போல்  56 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43289-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 524 இருக்கிறது. இந்நிலையில் 1132கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி: இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 331 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52884-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 135 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50169-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 588 இருக்கிறது. இந்நிலையில்2276 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி: இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 202 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் 135 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28232-ஆக உயர்ந்துள்ளது.  இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27104-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 486 இருக்கிறது. இந்நிலையில் 642 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி: இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 229 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59682-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 167 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 57275-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளார். ஏதும் இல்லை என்பது ஆறுதல் . இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 421 இருக்கிறது. இந்நிலையில் 1986 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Israel Nethanyahu: போருக்காக புதிய ஆளை இறக்கிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு - அடுத்து என்ன நடக்குமோ?
Israel Nethanyahu: போருக்காக புதிய ஆளை இறக்கிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு - அடுத்து என்ன நடக்குமோ?
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Embed widget