மேலும் அறிய

விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

விழுப்புரம் மாவட்டத்தில்‌ இன்று 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 47,549 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 46,225 போ்‌ குணமடைந்தனர்‌. 357 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த நிலையில் இன்று (17-01-2022) 129 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரிக்கும், பாதிப்புகளும்  வெகுவாகக்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம் ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளி விவரத்தில்‌ சேர்க்க படவில்லை என சுகாதாரத்‌ துறையினர்‌ தெரிவித்தனர்‌.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் மொத்தம் 186 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை சிறப்பு  வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 831 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 181 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 81 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. இதில், 18,000 முதல் 19,000 லிட்டர் மட்டுமே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 18 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 105 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 123 இடங்கள் தடை செய்யப்பட்டு மீண்டும் விளக்களிக்க பட்டிருந்தது , தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தொடரும் வேட்டை! மற்றொரு பயங்கரவாதியின் வீடு டுமீல்! பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
தொடரும் வேட்டை! மற்றொரு பயங்கரவாதியின் வீடு டுமீல்! பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
IPL 2025: மழை செய்த வேலை - KKR  அவுட்? புள்ளிப்பட்டியலில் மாற்றம் - மும்பை, ஆர்சிபி, முதலிடம் யாருக்கு?
IPL 2025: மழை செய்த வேலை - KKR அவுட்? புள்ளிப்பட்டியலில் மாற்றம் - மும்பை, ஆர்சிபி, முதலிடம் யாருக்கு?
தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?
தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?
IPL 2025 PBKS vs KKR: பிரித்தெடுத்த பிரியன்ஷ் - பிரப்சிம்ரன்! 202 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
IPL 2025 PBKS vs KKR: பிரித்தெடுத்த பிரியன்ஷ் - பிரப்சிம்ரன்! 202 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPSKashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் வேட்டை! மற்றொரு பயங்கரவாதியின் வீடு டுமீல்! பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
தொடரும் வேட்டை! மற்றொரு பயங்கரவாதியின் வீடு டுமீல்! பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
IPL 2025: மழை செய்த வேலை - KKR  அவுட்? புள்ளிப்பட்டியலில் மாற்றம் - மும்பை, ஆர்சிபி, முதலிடம் யாருக்கு?
IPL 2025: மழை செய்த வேலை - KKR அவுட்? புள்ளிப்பட்டியலில் மாற்றம் - மும்பை, ஆர்சிபி, முதலிடம் யாருக்கு?
தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?
தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?
IPL 2025 PBKS vs KKR: பிரித்தெடுத்த பிரியன்ஷ் - பிரப்சிம்ரன்! 202 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
IPL 2025 PBKS vs KKR: பிரித்தெடுத்த பிரியன்ஷ் - பிரப்சிம்ரன்! 202 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
TN Police Advice: சைபர் கிரைம் பெயர், லோகோவை தவறாக பயன்படுத்தும் போலி கணக்குகள்.. எச்சரிக்கும் போலீசார்...
சைபர் கிரைம் பெயர், லோகோவை தவறாக பயன்படுத்தும் போலி கணக்குகள்.. எச்சரிக்கும் போலீசார்...
TVK Vijay: இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!
Iran Blast: பயங்கர வெடிச்சத்தம்.. வானுயர கரும்புகை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஈரானில் நடந்தது என்ன.?
பயங்கர வெடிச்சத்தம்.. வானுயர கரும்புகை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஈரானில் நடந்தது என்ன.?
ரமேஷ் கண்ணா இயக்கிய ஒரே ஒரு படம் இதுதான்! யாரு நடிச்சது? எப்படி கிடைச்சது வாய்ப்பு?
ரமேஷ் கண்ணா இயக்கிய ஒரே ஒரு படம் இதுதான்! யாரு நடிச்சது? எப்படி கிடைச்சது வாய்ப்பு?
Embed widget