மேலும் அறிய

மதுரையில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு: தென்மாவட்ட நிலவரம் இது தான்!

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1182 இருக்கிறது.

மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும்  6 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75465-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74159-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1182 இருக்கிறது. இந்நிலையில் 124 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,  ஆகிய இடங்களில் விசாரித்தோம்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 2 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46382-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45800-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 548-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 34 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Corona Update: மதுரையில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; புதுக்கோட்டையில் 12 !

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 4 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20360-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 20085 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 209-ஆக இருக்கிறது. இந்நிலையில் 66 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு: தென்மாவட்ட நிலவரம் இது தான்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 2 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20617-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 3 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 20232-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 359-ஆக இருக்கிறது. இந்நிலையில் 26 நபர்கள் கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
Embed widget