மேலும் அறிய

Seetha Raman: மகாவை வீழ்த்த நினைத்த சீதா.. ராம் கொடுத்த அதிர்ச்சி.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாலட்சுமி ராமை ஏற்றி விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ராம் சீதாவிடம் நீ என்கிட்ட இதுதான் என்னுடைய திட்டம்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ஏன் என்கிட்ட சொல்லல எல்லாரும் என்ன ஒரு முட்டாளா தான் பாக்குறீங்க என கோபப்பட சீதா உங்ககிட்ட சொல்லாம விட்டது தப்புதான் என மன்னிப்பு கேட்க அதை விவாதம் செய்துவிட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறான் ராம்.

இதைத் தொடர்ந்து துரை மற்றும் மீரா இருவரும் ராமிடம் வந்து சீதா மீது எந்த தப்பும் கிடையாது என எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்து ரூமுக்கு அனுப்பி வைக்கின்றனர். மறுபக்கம் செய்து சொன்ன வார்த்தைகளால் மகாலட்சுமி தூக்கம் வராமல் எழுந்து கொள்ள செய்து என்ன சீதா கிட்ட மன்னிப்பு கேட்க போறியா என்று கேள்வி கேட்கிறார்.

உடனே மகாலட்சுமி நாக அந்த தையக்காரிகிட்ட மன்னிப்பு கேட்கணுமா அதெல்லாம் முடியவே முடியாது. ராம் மற்றும் ஐஏஎஸ் பயிற்சிக்கு போகட்டும் அதுக்கப்புறம் சீதாவுக்கு இருக்கு என்று சொல்ல செய்து இராமை ஐஏஎஸ் பயிற்சிக்கு அனுப்பி சீதாவை பழிவாங்க பிளான் போடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார்.அடுத்து சீதா ராம் கோபமாக பேசியதாவது சாப்பிடாமல் படுத்து விட ராம் அவளை சமாதானம் செய்து சாப்பிட வைக்க இருவரும் மாறி மாறி ஊட்டி கொண்டு ரொமான்ஸ் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget