மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

மண்டபத்தை விட்டு வெளியேறிய கார்த்திக்:

கடந்த எபிசோடில், சந்திரகலா போட்டோவைக் காட்டி மிரட்டியதால் கார்த்திக் வேறு வழியில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினான். இதற்கிடையில், மகேஷ் மணமேடையில் அமரவைக்கப்படுகிறான். 

அப்போது மண்டபத்திற்கு வரும் ரோகிணி, மயில்வானகத்திடம் ரேவதி எங்கே என்று கேட்கிறாள். அதற்கு ரேவதி வந்துவிடுவாள் என்று மயில்வாகனம் சமாளிக்கிறார். ஆனால், ரேவதி எங்கே இருக்கிறாள் என்பது உண்மையில் யாருக்கும் தெரியவில்லை.

கார்த்திக்கிற்கு போன் செய்த ரேவதி:

குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ரேவதி, அங்கிருக்கும் அடியாட்களின் கவனத்தைத் திசைதிருப்பி, ஒருவனுடைய செல்போனை எடுத்து கார்த்திக்கிற்குப் போன் செய்கிறாள். ஆனால், அதற்குள் அடியார்கள் வந்துவிடுவதால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. இருந்தாலும், மறுமுனையில் எந்தப் பேச்சும் இல்லாமல் வரும் அழைப்பைப் பார்த்த கார்த்திக், அது ரேவதியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறான்.

லாட்டரி ஆசை காட்டி இடத்தைக் கண்டுபிடித்த கார்த்திக்:

ரேவதியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கார்த்திக், ஒரு திட்டம் போடுகிறான். மயில்வாகனனை வைத்து அதே எண்ணிற்குப் போன் செய்து, உங்களுக்கு பெரிய லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்றும், பரிசைப் பெற முகவரியை அனுப்ப வேண்டும் என்றும் சொல்ல வைக்கிறான். லாட்டரி பரிசு கிடைக்கும் என்ற ஆசையில் அடியார்களும் தாங்கள் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பிவிடுகின்றனர். இதையடுத்து, கார்த்திக் உடனே ரேவதியைத் தேடிப் புறப்படுகிறான்.

ரேவதியைக் காப்பாற்றிய கார்த்திக்:

மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, கார்த்திக் குடோனுக்குச் சென்று அடியார்களின் பிடியிலிருந்து ரேவதியைப் பத்திரமாகக் காப்பாற்றுகிறான். இப்போது ரேவதியை அழைத்துக்கொண்டு கார்த்திக் மண்டபத்திற்கு வருவானா? மகேஷுக்கும், ரேவதிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைச் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவானா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Embed widget