மேலும் அறிய

Nayanthara 75 : திருமண மலர்களுடன், வெற்றி மாலையும்.. லேடி சூப்பர் ஸ்டாரின் 75-வது படம் குறித்த சூப்பர் அப்டேட்..

NAAD ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நயன்தாராவின் வரவிருக்கும் படத்திற்கு N75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இது இவரது 75வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நயந்தாரா கடைசியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனைதொடர்ந்து அவர் நடித்த ஓ 2 படம் ஒடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த நிலையில் அடுத்து நயன்தாரா நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிலேஷ் கிருஷ்ணா பிரபல பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். 


Nayanthara 75 : திருமண மலர்களுடன், வெற்றி மாலையும்.. லேடி சூப்பர் ஸ்டாரின் 75-வது படம் குறித்த சூப்பர் அப்டேட்..

நயன்தாராவின் 75வது படம்

NAAD ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நயன்தாராவின் வரவிருக்கும் படத்திற்கு N75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய் மற்றும் மூத்த நடிகர் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் டிபி, சூது கவ்வும், கனா மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். 

N75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. 

நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் நடிகை ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட் அறிமுகமாகிறார் நயன். ஜவான் திரைப்படம் 2023 இல் திரையரங்குகளில் வர இருக்கிறது.  ஜவான் படத்தை முடித்த பிறகு, இயக்குனர் அகமதுவுடன் ஜெயம் ரவியின் படப்பிடிப்பைத் தொடங்குவார். அவரது தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் மூலம் பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். 

ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Embed widget