மேலும் அறிய

காமன்வெல்த் அரங்கை தெறிக்க விட்ட யுவனின் இசை... உற்சாகத்தில் ரசிகர்கள்!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 22வது காமன்வெல்த் விளையாட்டு  போட்டிகள் தொடங்கியது.

இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற்றது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 22வது காமன்வெல்த் விளையாட்டு  போட்டிகள் தொடங்கியது. இந்த பிரமாண்ட விளையாட்டு போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதன்முடிவில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என 178 பதக்கங்களுடன் முதலிடமும், இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ,கனடா 26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. 4வது இடத்தில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது. 

இதனைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழா நேற்று பர்மிங்ஹாமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்றது. அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், கண்ணை கவரும் வாண வேடிக்கை என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. 

அந்த வகையில்  பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஆர்யா, விஷால் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் - இவன் படத்தில் இடம் பெற்ற டியா..டியா...டோலு பாடலும் கலை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Embed widget