மேலும் அறிய

Sukesh Jacqueline : "நீ என் பொம்மை பேபி…": ஜெயிலில் இருந்து நடிகை ஜாக்குலினுக்கு உருகி உருகி கடிதம் எழுதிய சுகேஷ்..

"உலகம் நிச்சயம் பொறாமைப்படும். பேபி, நீ என் பொம்மை, நீ ஒரு சூப்பர் ஸ்டார். இந்த நாளை நன்றாக கொண்டாடு. வேறு எதற்கும் கவலைப்படாதே; நான் உனக்காக இங்கே இருக்கிறேன்…" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் காதல் ரசம் சொட்ட, தன் இதயத்தை உருக்கி ஒரு கடிதத்தை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு எழுதியுள்ளார்.

சிறையில் இருந்து ரொமான்டிக் கடிதம்

தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி பண மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போது சிறையில் உள்ள அவர் உருகி உருகி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த ரொமான்டிக்கான கடிதம் மூலம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அவர் தற்போது டெல்லியின் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், சுகேஷ் சந்திரசேகரின் கடிதத்தில் எதிர்காலத்தில் ஒன்றாக வாழலாம் என்று உறுதியளித்துள்ளார். கடிதம் முழுவதும் மென்மையான தொனியில், அவர் ஜாக்குலினை தனது 'பேபி கேர்ள்' என்று அழைக்கிறார். சந்திரசேகரின் உண்மையான வாழ்த்துக்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்ட தருணங்களுக்கான ஏக்கத்தையும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டுகிறது. சுகேஷ் சந்திரசேகர் இந்த கடிதத்துடன் கையால் வரையப்பட்ட வாழ்த்து அட்டையையும் சேர்த்துள்ளார். 

Sukesh Jacqueline :

எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பது உனக்கு தெரியாது..

சுகேஷ் சந்திரசேகரின் கடிதத்தில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக, என் பேபி கேர்ள். உன் பிறந்தநாள் என் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாள். உண்மையில், எனது சொந்த பிறந்தநாளை விட எனக்கு இது பெரிது. ஒவ்வொரு நாளும் இன்னும் அழகாகவும் இளமையாகவும் மாறிக்கொண்டே இருக்கிறாய். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்; நான் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பது உனக்கு தெரியாது" என்று எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: IND Vs WI 4th T20: தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள்..? சவால் அளிக்குமா இந்தியா..? இன்று 4வது டி20 மோதல்..!

எந்த பொருளையும் பரிசாக அளிக்க முடியாது

 "உனக்கு கவர்ச்சியான பூக்களை பரிசளிப்பதை மிஸ் செய்கிறேன். மிக முக்கியமாக, நம் அரவணைப்புகள் மற்றும் கேக்கைப் பகிர்ந்துகொள்ளும் தருணங்களை நான் இழக்கிறேன். பேபி, என் பிறந்தநாள் பரிசு உனக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். தங்கம், வைரம், முத்து போன்ற எந்தப் பொருளும் உனக்குக் கொண்டுவர முடியாது என்பது எனக்குத் தெரியும்," என்று அவர் தொடர்கிறார். 

Sukesh Jacqueline :

அடுத்த ஆண்டு சேர்ந்து கொண்டாடுவோம்

"பேபி, இணைக்கப்பட்ட இந்த வாழ்த்து அட்டை, என் கைகளால் வரையப்பட்டது. உன் இந்த அழகான நாளில் நான் தற்போது மிஸ் செய்யும், சில குறிப்பிடத்தக்க நினைவுகளை நான் பதிவு செய்துள்ளேன். இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவின் விளிம்பில் உள்ளது, அன்பே. அடுத்த ஆண்டு, நாம் ஒன்றாக உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். அதை இதுவரை இல்லாத வகையில் சிறப்பாகச் செய்வதாக உறுதியளிக்கிறேன். உலகம் நிச்சயம் பொறாமைப்படும். பேபி, நீ என் பொம்மை, நீ ஒரு சூப்பர் ஸ்டார், என் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர், என் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த விஷயம் நீ. அந்த அழகான புன்னகையோடு, இந்த நாளை நன்றாக கொண்டாடு. வேறு எதற்கும் கவலைப்படாதே; நான் உனக்காக இங்கே இருக்கிறேன்... பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் பொம்மை, என் ஹனிபீ." என்று உருகி எழுதியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget