மேலும் அறிய

Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு'. வெப் சீரியஸ் தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

                              Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

1. அந்தோணி பைர்னே இயக்கத்தில் இந்த வருடம் உலகப் புகழ் பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் வெப் சீரிஸின் 6 வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி, அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

                                  Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

2.ரியான் கண்டல் ஆர்.ஆர் மார்ட்டின் ஆகியோர் எழுத்தில் இந்த வருடம் டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்ற வெப் சீரிஸ் 'கேம் ஆப் த்ரோன்ஸ் - ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ்'.

                           Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

3.கொரியன் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி அனைவரையும் ஈர்த்த வெப்சீரிஸ் ,'டுமாரோ’.

                        Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

4. இந்த வருடம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலரை சிரிப்பு மழையில் ஆழ்த்திய வெப்சீரிஸ் தான் 'வெட்நெஸ்டே’

                          Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

5.ஸ்பெனிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பார்வையாளர்களை திகிலாக வைத்த வெப் சீரிஸ் 'தி கேர் இன் தீ மிரர்'.

                         Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

6.ஹிந்தியில் ,தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி காமெடி விருந்தாக அமைந்த வெப் சீரிஸ் தான் 'பஞ்சாயத்'.

                                Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

7. மருத்துவ துறையில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்ற வெப் சீரிஸ் 'ஹூமன்'.

                          Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

8.2012 டெல்லி கற்பழிப்பு வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'டெல்லி க்ரைம்' வெப் சீரிஸ்  நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

                    Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

9. ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் விமல் நடிப்பில் வெளியான  'விலங்கு'. வெப் சீரியஸ் தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

                         Year Ender 2022 : பீக்கி பிளைண்டர்ஸ் முதல் விமலின் விலங்கு வரை; 2022 -ல் ரசிகர்களை ஈர்த்த டாப் வெப் சீரிஸ்கள்!

10.புஸ்கர் - காயத்ரியின் கதைக்களத்தில் உருவாகி தமிழ் ரசிகர்களுக்கு த்ரில்லரான அனுபவத்தை கொடுத்த வெப் சீரிஸ் 'சுழல்'. இது அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில்  வெளியானது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

Embed widget