மேலும் அறிய

Hollywood Strike: முடிவுக்கு வரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்.. 2வது நாளாக தொடரும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..!

கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்களின் போராட்டத்தை கைவிட இறுதிகட்ட பேச்சுவார்த்தை 2வது நாளாக இன்றும் நடைபெற உள்ளது

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஹாலிவுட் திரைப்பட திரைக்கதை  எழுத்தாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனங்களுடன் இறுதியாக பேச்சுவார்த்தை 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. 

திரைக்கதை ஆசிரியர்கள் போராட்டம்

கடந்த மே 4 ஆம் தேதி முதல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்கள் சங்கம். நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் டிஸ்னி ஆகிய  நிறுவனங்ளுக்கு மற்றும்  அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவர்களுக்கு இடையில் ஊதிய உயர்வு மற்றும் வேலை உத்தரவாதம் அளிக்கப்படுவது குறித்தப் பேச்சுவார்த்தை கடந்த  நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிறுவனங்கள் சார்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப் படாத நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்.

எங்கு தொடங்கியது பிரச்சனை

ஒடிடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக குறைந்த கால அளவிற்கு மட்டும் அதுவும் வெகு சில எழுத்தாளர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததே இந்த மொத்த பிரச்சனையும் தொடங்கியது . இதனை தொடர்ந்து அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் ஒடிடி மற்றும்  தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டத்து. இந்த பேச்சுவார்த்தை ஆறு வார காலம் நடைபெற்று வந்தது. இதில் திரைப்படச் சங்கம் சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப் பட்டன.

ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்களின் கோரிக்கைகள்:

ங்களது  அடிப்படை கோரிக்கைகளாக எழுத்தாளர்கள் சங்கம் இவற்றை முன்வைத்தன.

  • திரைப்பட ஸ்டுடியோக்கள் அடிப்படையாக சில எழுத்தாளர்களை ஒரு குறிபிட்ட காலத்திற்கு  பனியில் அமர்த்த வேண்டும்.
  • தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள்,மற்றும் ஓ.டி.டி யில் தங்கள் பனியாற்றிய நிகழ்ச்சிகள் பெரும் வெற்றிபெற்றால் அதில் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியம் அளிக்கப் படவேண்டும்.
  • அதே நேரத்தில் திரைக்கதை எழுத்துப் பணிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படக்கூடாது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அமெரிக்க திரைப்படச் எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்தது. முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித பலனும் அளிக்காததால் கடந்த மே மாதம் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். இதன் காரணத்தினால் அமேசான் , நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட பல பிரபலமான வெப் சிரீஸ் மற்றும் படங்களின் வேலைகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

முடிவுக்கு வருமா போராட்டம்

கிட்டதட்ட 4 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கமும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இணைந்து வெளியீட்ட அறிக்கையில் வருகின்ற நேற்று செப்டம்பர் 21 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எழுத்தாளரளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் இந்த போராட்டம் திரும்பப் பெறப்படும் என்று இல்லாவிட்டால் மேலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : "தில்லானா..தில்லானா” .. காதல் மனைவி கீர்த்தியுடன் ஆட்டம் போட்ட அசோக் செல்வன்.. வைரல் வீடியோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget