மேலும் அறிய

Watch Video: தாய்லாந்தில் கடைக்குள் புகுந்த உடும்பை கத்தி கத்தி அலறவிட்ட பெண்… வைரலாகும் வீடியோ

நாற்காலி மீது ஏறிய அந்த பெண், கத்திக்கொண்டே இருக்கிறார். உடும்பு பயமுறுத்துவதை விட அந்த பெண்தான் அதிகமாக பயமுறுத்துகிறார் என்று கீழே பலர் கமென்ட் செய்தனர்.

உடும்பு பிடி என்று நம்மூரில் சொல்வார்கள். அந்தளவுக்கு வலிமையின் அடையாளமாக இருக்கும் உடும்புகள் ஓர் ஊர்வன உயிரினமாக அறியப்படுகிறது, பல்லி வகையைச் சார்ந்த இது 20 செ.மீ முதல் 3 மீ (10 அடி) வரை வளரும். நீண்டு வளர்ந்த கழுத்து, நீளமான நாக்குகள், வலுவான கால்கள், நீண்ட நகங்கள் கொண்ட இந்த உயிரினம் நீரிலும் நிலத்திலும் வாழும். பெரும்பாலானவை நிலத்தில் வாழ்கிறது. சில உடும்புகள் நாம் பார்க்கப்போகும் விடியோவைப்போல கடைக்குள்ளும் வாழ்கின்றன. தாய்லாந்தின் நராதிவாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண் அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் நாற்காலி மீது ஏறி நின்று தாய்லாந்து மொழியில் கத்திக்கொண்டே இருக்கிறார். அவர் கீழே நிற்கும் உடும்பை பார்த்து பயந்துபோய் நிறுத்தாமல் கத்துகிறார்.

Watch Video: தாய்லாந்தில் கடைக்குள் புகுந்த உடும்பை கத்தி கத்தி அலறவிட்ட பெண்… வைரலாகும் வீடியோ

விடியோ போக போக ஒருவர் வந்து உடும்பை அந்த பெண்ணிடம் இருந்து தூரமாக எடுத்து செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் அந்த உடும்பு அசைவதாக தெரியவில்லை. அவரையே திரும்பி தாக்குவது போன்ற பாவனைகள் செய்து பயமுறுத்தியது. அவர் காலில் போட்டிருந்த செருப்பை கழற்றி அழுத்தி பிடித்து விடலாம் என்று முயற்சிக்கிறார், அப்போதும் அசரவில்லை அந்த உடும்பு. அவர் இவ்வளவு முயற்சி செய்யும்போதும் நாற்காலி மீது ஏறிய அந்த பெண், கத்திக்கொண்டே இருக்கிறார். உடும்பு பயமுறுத்துவதை விட அந்த பெண்தான் அதிகமாக பயமுறுத்துகிறார் என்று கீழே பலர் கமென்ட் செய்தனர். பின்னர் கீழே அதனை பிடிக்க முயற்சி செய்தவர் ஒரு பெரிய குச்சியை எடுத்து அதனை வைத்து தலையை அழுத்தி, ஓரமாக இழுத்து சென்றுவிட்டார்.

இதெல்லாம் நிகழ்ந்த பிறகு நாற்காலி மீது ஏறி நின்ற பெண்ணுக்கு அவர் செய்த காரியத்தை பார்த்து அவருக்கே சிரிப்பு வர, சிரித்துக்கொண்டே சத்தமாக பேசுகிறார். 57 நொடிகள் ஓடும் இந்த விடியோ வெவ்வேறு தளங்களில் வெளியாகி, பலரால் பகிறப்பட்டு, வைரல் விடியோவாக உள்ளது. இந்த ஒட்டுமொத்த விடியோவிலும் இரு பெண்கள் கடைக்கு வெளியே நின்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அநேகமாக நாற்காலி மீது நிற்பவர் திட்டுவது அவர்களையாகத்தான் இருக்கக்கூடும். முண்டோ நோமேடா என்னும் ஒரு யூட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த விடியோ தாய்லாந்தின் 7 லெவன் சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்டதாகும். உடும்பு நாக்கை வெளியே வெளியே நீட்டி சுழற்றி வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் விடியோவை பார்த்து பயந்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Embed widget