மேலும் அறிய

”விக்கிப்பீடியா என் வாழ்க்கையில விளையாடிருச்சு; மனைவியே சந்தேகப்பட்டார்” - நடிகர் முனீஷ்காந்த்

இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைப்பெற்றது.

தனது தனித்துவ நடிப்பு மற்றும் முக பாவனைகளால் ரசிகர்களின் அன்பை பெற்றவர் முனிஷ்காந்த். இவரது இயற்பெயர் ராமதாஸ்.  தனது நண்பர் காளி வெங்கட் மூலம் முண்டாசு பட்டியில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற முனிஷ்காந்த், ராமதாஸ்  முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்றார். அதன் விளைவுதான் ராமதாஸ் என இருந்த அவரது பெயர் தற்போது முனிஷ்காந்த் என்றே மாறிப்போனது.

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த முனிஷ்காந்த் பல படங்களில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். குலேபகாவலி, வேலைக்காரன், மரகத நாணயம், போங்கு, மாநகரம், டார்லிங், பசங்க-2, 10 எண்றதுக்குள்ள, ஜிகர்தண்டா , பேட்ட, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  முண்டாசுப்பட்டி , மரகத நாணயம் , பேட்ட உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது. இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைப்பெற்றது. அந்த சமயத்தில் 56 வயதில் திருமணம் செய்யும் முனிஷ்காந்த் , நடிகர்கள் தாமதமாக திருமணம் செய்வது ஏன் என சரமாரியாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. உண்மையில் அவருக்கு 2018 இல் 56 வயதென்றால், தற்போது 60 வயதாக வேண்டுமல்லாவா.. இது குறித்து நேர்காணல் ஒன்றில் முனிஷ்காந்த பகிர்ந்துள்ளார். 

”விக்கிப்பீடியா என் வாழ்க்கையில விளையாடிருச்சு; மனைவியே சந்தேகப்பட்டார்” - நடிகர் முனீஷ்காந்த்

அதில் ” என் திருமணத்திற்கு முன்பு , எனது மனைவி என்னிடம் விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டிருந்த வயதை சுட்டிக்காட்டி என்னங்க உங்களுக்கு 56 வயதா என கேட்டார். அட... என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது என , என்னுடைய ஸ்கூல் சர்டிஃபிக்கட்டை எடுத்து காட்டி என்னுடுடைய வயது இதுதான் என விளக்கினேன். விக்கிப்பீடியாவுல அவங்களுக்கு ஒரு சந்தோஷம் போல , என் வாழ்க்கையில விளையாடிருச்சு. அதன் பிறகு அது யாரு ? என்ன ? எப்படி அதை மாற்றலாம் என பார்த்தேன். பின்னர் அப்படியே விட்டுட்டேன். அது இனிமேல் எப்படி இருந்தால் என்ன , நமக்குதான் திருமணம் ஆகிவிட்டதே’ என்றார்.  

தற்போது விக்கிப்பீடியாவில் முனிஷ்காந்தின் வயது 36 ஆக மாற்றப்பட்டுள்ளது. காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும்  ரசிக்கும்படியாக நடிக்கும் முனிஷ்காந்த் ரஜினியுடன் நடிக்கும் பொழுது , அவர் முகத்தை பார்த்தே அதிக டேக் வாங்கியதாக தெரிவித்தார். ரஜினி அதை கண்டு மறுபடியும் மறந்துட்டே.. என சிரித்தபடியே தட்டிக்கொடுத்தார் என்று கூறும் முனிஷ்காந்த்..”எனக்கு காமெடியாகனாக நடிப்பதை விட  வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை, வில்லனாக என்னுடைய ரோல் மாடல் நாசர் சார்தான். ஹீரோவாக எனக்கு ரஜினி சாரை ரொம்ப பிடிக்கும் “ என்கிறார். 

தலைப்பு செய்திகள்

New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Embed widget