மேலும் அறிய

Aadhi On kavithaigala Song: நீ கவிதைகளா சாங்ல ஆன்மா இருக்கு..! அது என்னைய அப்செட் ஆக்கிட்டு - மனம் திறந்த ஆதி!!

“நீ கவிதைகளா” பாடல் படத்தில் இல்லாததை கேட்டு தான் மிகவும் அப்செட் ஆனதாக நடிகர் ஆதி பேசியிருக்கிறார்.

மரகத நாணயம் படத்தில் இடம் பெற்ற  “நீ கவிதைகளா” பாடலை கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன..?  ஜிகேபி வரிகளில், திபு நினன் தாமஸ் இசையில் பிரதீப் குமாரின் காந்த குரலில் வெளியான இந்தப்பாடல் இன்றும் இளைஞர்களின் இதயங்களை தாலாட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலை பற்றி தற்போது அந்த படத்தில் நடித்த நடிகர் ஆதி இந்தியா கிளிட்ஸூக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது,  “ அந்த பாட்டு எனக்கு ரொம்பவும் ஃபேவரைட்டான சாங். அந்தப்பாட்டு படத்துல இல்லன்னு சொன்னப்ப நான் அப்செட் ஆயிட்டேன்  உடனே நாங்க எல்லாரும் இந்தப் பாட்டை ஏன் படத்துல வைக்கலன்ணு டைரக்ட்டர்ட்ட கேட்டோம். ஆனா அதுக்கு அவர் பாட்டு கதையை  விட்டு வெளியே போகுது. அதனால ஆடியோவா வைச்சுக்கலாம். ஆனா படத்துல வேணாம்ன்ணு சொல்லிட்டாரு. படத்திலுமே அதை பின்னணி இசை மாதிரிதான் யூஸ் பண்ணிருப்பாங்க.. படம் வெளியாகி 4 வருஷம் போது.. ஆனா இப்பவும் அந்த பாட்டு ட்ரெண்டிங்கில் இருக்குது. அதுக்கு காரணம் அந்தப்பாட்டுல அவ்வளவு ஆத்மா இருக்கு.” என்று பேசியிருக்கிறார். 

இந்தப்படத்தில் ஆதியின் ஜோடியாக நிக்கி கல்ராணிக்கும் அவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நிக்கிகல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று இருவருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகராவாயினும் நாகாக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த  படங்களில் ஒன்றாக நடித்ததின் மூலம் ஆதியுடன் நெருங்கி பழகிய நிக்கி கல்ராணி, அண்மையில் ஆதி அப்பாவின்  பிறந்தநாள் பார்டியிலும் பங்கேற்றுள்ளாராம்.  

View this post on Instagram
 
A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

ஆதி நடிப்பில் ஓடிடியில் வெளியான கிளாப் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. ஆதி அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தேனியின் தி வாரியர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget