மேலும் அறிய

Ameer ParuthiVeeran | பருத்திவீரனில் பட்ட சிரமம்... மிரட்டினாரா இளையராஜா... அமீர் பேசிய விறுவிறு விஷயங்கள்..

ஒரு கட்டத்தில் இதனை இளையராஜா கவனித்துவிட்டார். உடனே என்னிடம் என்னய்யா.. என்றார்..

பருத்தி வீரன் படத்தில் இடம்பெற்ற  “அறியாத மனசு” பாடலை இளையராஜா பாடிய அனுபவம் குறித்து இயக்குநர் அமீர் பகிர்ந்துள்ளார். 

கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இது குறித்து அவர் பேசும் போது, “பருத்தி வீரன் படத்தில் இடம்பெற்ற அறியாத வயசு புரியாத மனசு பாடலை இளையராஜா பாடுவதற்காக வந்திருந்தார். அவர் பாடியபோது அதில் எனக்கு இரண்டு இடங்களில் கரெக்‌ஷன் இருந்தது. அதை எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியாமல், இதை நான் அங்கிருந்த சேகரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். 


Ameer ParuthiVeeran | பருத்திவீரனில் பட்ட சிரமம்... மிரட்டினாரா இளையராஜா... அமீர் பேசிய விறுவிறு விஷயங்கள்..


ஒரு கட்டத்தில் இதனை இளையராஜா கவனித்துவிட்டார். உடனே என்னிடம் என்னய்யா.. என்றார்.. அப்போது நான் பாடலில் இராண்டாவதாக வரும்  “அறியாத வயசு புரியாத மனசு வரியை கொஞ்சம் ஊஞ்சல் மாதிரி பாடினால் நல்லா இருக்கும் என்றேன்.  உடனே நல்லாவாய்யா இருக்கும் என்றார். உடனே நான் ட்ரை பண்ணி பாருங்க சார் என்றேன். உடனே அவர் அதை பாடி கொடுத்தார். பாடி முடித்த பின் என்னிடம் இளையராஜா நல்லாவாய்யா இருக்கு.. என்னாமோ கேக்குறீங்க.. என்றார்.

Bigg Boss 5 Tamil: கொடுத்தது என்னமோ 3 லட்சம்தான்... ஆனால் சரத்த்குமாருக்கு கொடுக்கப்பட்டது எவ்வளவு தெரியுமா?


Ameer ParuthiVeeran | பருத்திவீரனில் பட்ட சிரமம்... மிரட்டினாரா இளையராஜா... அமீர் பேசிய விறுவிறு விஷயங்கள்..

Alphonse Puthren: என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல.. மாநாடு குழுவை பாராட்டி உருகிய பிரேமம் டைரக்டர்..!

இன்றைக்கும் நீங்கள் அந்தப் பாட்டை கேட்கும்போது அந்த இடம்  மட்டும் ஹைலைட்டா இருக்கும்.  எனக்கு இன்றைக்கும்  அந்தப் பாட்டை கேட்கும்போது, அது எனக்கு வேற ஒரு மூடை கொடுக்கும். அவரோட இசை நம்மளோட படைப்புகளில் இருக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அவரிடம் எனக்குள் தோன்றுவதை எப்படி கூறி வேலை வாங்குவது தயக்கம். படைப்பு உருவாக்கத்தில் எழுதி அழிப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் பெரிய ஆட்களுடன் வேலை செய்யும்போது, இதில் பிரச்னை எழும். அதனால்தான்  நான் எனக்கு தோதுவான ஆட்களுடன் வேலை செய்கிறேன்” என்றார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget