மேலும் அறிய

Kanam Amala : ”உங்களை இந்த படம் உலுக்கப்போகுது..” : கணம் படம் குறித்து அமலா சொன்ன சுவாரஸ்யம்..

கணம் படத்தை நான் ஏற்கக் காரணம் அந்தப் படத்தின் கதைதான் என்று கூறியுள்ளார் நடிகை அமலா. 

கணம் படத்தை நான் ஏற்கக் காரணம் அந்தப் படத்தின் கதைதான் என்று கூறியுள்ளார் நடிகை அமலா. 

இந்தப் படம் பற்றி அவர் அளித்தப் பேட்டியில், "எனக்கு இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் கதையை சொல்லும்போதே எனக்கு அது அவ்வளவு பிடித்தது. கதையை அழகாகச் சொன்னார். கதையும் அவ்வளவு அழகாக இருந்தது. கணம் படம் ஒரு கவிதைபோல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய சிரிக்கலாம். ஆனால் உங்களை உலுக்கும் காட்சியும் படத்தில் வரும். அந்தக் காட்சியை பார்க்கும்போது கூட நீங்கள் வருந்த மாட்டீர்கள். கீழே விழுந்தால் எப்படி எழுந்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வீர்கள்.

எனக்கு அம்மா கேரக்டர் பண்ணுவது ரொம்ப பிடித்தமாக இருக்கிறது. என் அம்மா ஒரு ஐரிஷ் பெண். அவர் எனக்கு சுதந்திரத்தை கற்றுக் கொடுத்தார். உண்மையில் பெண்ணின் சுதந்திரம் என்பது அவரது ஆடையில் இல்லை. அவரது சுதந்திரம் அவரது எண்ணங்களில் இருக்கிறது. எனக்கு என் அம்மா சுதந்திரமாக சந்திக்கக் கற்றுக் கொடுத்தார். இப்போ சினிமாவில் நிறைய பெண்களைப் பார்க்கிறேன். எல்லா துறையிலும் இருக்கிறார்கள். எனக்கு இந்தக் காலப் பெண்கள் கண்டுள்ள சுதந்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

எனக்கு டைம் ட்ராவலில் எனக்கு வாழ்க்கையின் முன்னாடி செல்ல வேண்டும். எதிர்காலத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

கணம் ட்ரெய்லருக்கே நல்ல வரவேற்பு:

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில்  ஷர்வானந்த், ரித்து வர்மா,  , நாசர், ரமேஷ் திலக், சதிஷ், ரவி ராகவேந்திரா இவர்களுடன் 80களின் கனவுக் கன்னி அமலா அக்கினேனி நடிக்கும் திரைப்படம் "கணம்".  24, இன்று நேற்று நாளை, டிக்கிலோனா போன்ற டைம் ட்ராவல் திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது 'கணம்' திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் 'கணம்' திரைப்படம் செப்டம்பர் 9ம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் 'கணம்' என்ற தலைப்பிலும் தெலுங்கில்' ஓகே ஒக்க ஜீவித்தம்' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளையும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஷர்வானந்த் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் 'கணம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

'கணம்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலரை இன்று இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டார். ஒரு தாய் - மகன் அன்பு மற்றும் பாசம் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இப்படம் ஒரு காலப்பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. 'மாறிபோச்சோ...' என்ற இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைப்பு செய்திகள்

ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget