மேலும் அறிய

Naga Chaitanya | சைதன்யாவுக்கு அனுஷ்காவோடு நிச்சயதார்த்தமா? உடனே போன் பண்ணேன் - நாகர்ஜூனா

நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அப்போது தகவல் காட்டுத்தீயாக பரவியது.

நடிகர் நாகர்ஜூனா  மனதில் உள்ளதை போட்டுடைத்து பேசிவிடுவார். அவர் குறித்தான கிசுகிசுக்களுக்கு பட்டென பதிலளித்து விடுவதே அவரது வழக்கமும் கூட. இந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் சர்ச்சைகளுக்கும் வித்திடும். சில நேரங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தும். அந்த வகையில் 2017ல் நடந்த ஒரு சம்பவம் குறித்து நாகர்ஜூனா இப்போது நினைவுகளை பகிர்ந்துள்ளார். நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அப்போது தகவல் காட்டுத்தீயாக பரவியது. அந்தக்கணத்தில் இருவருமே ஸ்விட்சர்லாந்தில் படப்பிடிப்பில் இருந்தனர்.

 இது குறித்து அப்போதே நாகர்ஜூனாவிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் நிச்சயதார்த்த செய்தி என் காதுக்கு வந்ததுமே நான் நாகசைதன்யாவுக்கு போன் செய்துவிட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அப்போது நாகசைதன்யாவிடம் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது நினைவுகளை பகிர்ந்துள்ளார் நாகர்ஜூனா. 

View this post on Instagram
 
A post shared by Nagarjuna (@akkineni__nagarjuna)

ஹைதராபாத் டைம்ஸ்க்கு பேசிய நாகர்ஜூனா, ஆமா. அந்த நிச்சயதார்த்த செய்தி கேட்டதும் நான் உடனே போன் செய்தேன். நாகசைதன்யா அப்போது ஸ்விட்சர்லாந்தில்  இருந்தார்.  நான் விடியற்காலையே போன் செய்தேன். ஏய்.. நேற்று உனக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமாமே என்னிடம் கூட சொல்லவில்லை என்றேன் நக்கலாக.  அதற்கு வோ.. உண்மையாகவா எனக் கூறி அவன் விழுந்து விழுந்து சிரித்தான். நான் அனுஷ்காவிடமும் இது குறித்து பேசி சிரித்தேன். அவரும் கலகலவென சிரித்தார். இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கப்பட்டது என எங்களுக்கு தெரியவே இல்லை. ஏதோ ஒரு தயாரிப்பாளர் கிளப்பிவிட்ட வதந்தி என நினைத்துகொண்டோம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக நாகர்ஜூனாவே பல வதந்திகளில் சிக்கியுள்ளா. அனுஷ்கா, சார்மி உள்ளிட்டோர் நாகர்ஜூனாவின் காதல் வதந்திகளில் சிக்கியவர்கள். நாகர்ஜூனா நடிகை அமலாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Nagarjuna (@akkineni__nagarjuna)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?

Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?

Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!

ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க

"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்

Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்

Embed widget