மேலும் அறிய

Rob Reiner : ஹாலிவுட்டில் பேரதிர்ச்சி.. பிரபல ஹாலிவுட் இயக்குநர் மற்றும் அவரது மனைவி கொலை

Rob Reiner Murder : பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிஷல் ஆகிய இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

டிசம்பர் 14 ஆம் தேதி கடந்த ஞாயிறன்று அடையாளம் தெரியாத இரு இறந்த உடலை கண்ட மக்கள் அவசர உதவிக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்கள். விசாரணையில் இறந்தவர்கள் ஹாலிவுட்டில் பல்வேறு பிரபல திரைப்படங்களை இயக்கி நடித்த ராப் ரெயினர் மற்றும் அவரது மனைவி என தெரியவந்துள்ளது. இந்த கொலையில் இறந்த தம்பதிகளின் மகன் நிக் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராப் ரெயினர் மற்றும் மனைவி கொலை

ஹாலிவுட்டில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல படங்களில் நடித்துள்ளார் ராப் ரெயினர். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கிய when Harry Met Sally திரைப்படம் இன்றளவும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. The Princess Bride , A Few Good Men ஆகியவரை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ச்சியாக தனது படைப்பில் நகைச்சுவை வழியாக குரலெழுப்பியவர் என ரசிகரகள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.   78 வயதான ராப் ரெய்னர் மற்றும் 68 வயதான அவரது மனைவி மிஷல் ஆகிய இருவரும் லாஸ் எஞ்சலஸில் உள்ள  தங்களது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்கள். இந்த கொலை குறித்தான மற்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.  இந்த கொலையில் அவர்களது மகன் நிக் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget