மேலும் அறிய

Watch Video : எனக்கு முன்கோபம் ஜாஸ்தி...கையில் சிகரெட்டுடன் அஜித் இருக்கும் வீடியோ வைரல்

நடிகர் அஜித் சிகரெட் பிடித்தபடி நேர்காணலில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது

அஜித் குமார்

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் தனது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார் நடிகர் அஜித் . எந்த வித சர்ச்சைகளில் கலந்துகொள்ளாத அஜித் தனது ரசிகர்களையும் அந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடாமல் தங்கள் லட்சியத்தை பின் தொடரவே ஊக்குவித்து வருகிறார். கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதை விரும்பாத அஜித் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் கூறி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு ரசிகர்கருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அஜித்திற்கு ஒரு காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. 

கையில் சிகரெட்டுடன் அஜித் 

நேர்காணல் ஒன்றில் அஜித் கையில் சிகரெட் வைத்துக் கொண்டே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது நேர்காணல்களில் புகைப்பிடித்துக் கொண்டே பேசிய வீடியோவை பலர் பார்த்துள்ளார்கள். அதேபோல் அஜித் இந்த வீடீயோவில் தன்னைப் பற்றி பேசுகிறார் " எனக்கு முன்கோபம் ரொம்ப அதிகம். எனக்கு ஒன்னு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே சொல்லிவிடுவேன். மனசில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே எல்லாம் எதுவும் பேச மாட்டேன். " என அஜித் தன்னைப் பற்றி இந்த வீடியோவில் கூறுகிறார்

அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. த்ரிஷா , ஆரவ் ,அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் முடிவடைந்துள்ளது. 

இது தவிர்த்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.


மேலும் படிக்க : புஷ்பா 2 வேணாம்..பா ரஞ்சித் படத்தை பாருங்கள்...ஹைதராபாத் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் பரிந்துரை

Sunny Leone : சன்னி லியோன் பேரில் மோசடி... மாதாமாதம் 1000 ரூபாயை அமுக்கிய நபர்

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
சிங்கிள் சார்ஜில் 252 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X இ பைக்கின் விலை எவ்ளோ? வாங்கலாமா?
சிங்கிள் சார்ஜில் 252 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X இ பைக்கின் விலை எவ்ளோ? வாங்கலாமா?
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
Ola S1 Pro+ Gen 3: ஒரே சார்ஜில் 320 கிமீ மைலேஜ்; 141 கிமீ டாப் ஸ்பீடில் பறக்கலாம்.! OLA S1 ப்ரோ+ Gen 3-ன் அம்சங்கள் என்ன.?
ஒரே சார்ஜில் 320 கிமீ மைலேஜ்; 141 கிமீ டாப் ஸ்பீடில் பறக்கலாம்.! OLA S1 ப்ரோ+ Gen 3-ன் அம்சங்கள் என்ன.?
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
Hero-Harley Partnership: பைக் பிரியர்களே, Get Ready.! Hero - Harley Davidson அதிரடி கூட்டணியில் உருவாக இருக்கும் பைக்குகள்; விவரம்
பைக் பிரியர்களே, Get Ready.! Hero - Harley Davidson அதிரடி கூட்டணியில் உருவாக இருக்கும் பைக்குகள்; விவரம்
Embed widget