கமல் ஹாசன் படங்களில் கதை ஹிட் ஆனாலும் கமெர்சியலாக பிளாஃப் ஆன படங்களின் பட்டியல்

1. அவள் அப்படித்தான்(1978)

20 நாட்களில் படப்பிடிப்பு எடித்து முடிக்கப்பட்டு 14 ரீல்களில் படத்தொகுப்பு செய்யப்பட்ட திரைப்படம்

2. கரிஷ்மா(1984)

பாரதிராஜாவின் “டிக் டிக் டிக்” படத்தின் ஹிந்தி ரீமேக்

3. குணா(1991)

1991 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்காக மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது

4. ஆளவந்தான்(2001)

இப்படித்திற்கான வரவேற்பு சில ஆண்டுகளுக்கு பின்னரே கிடைத்தது.

5. ஹே ராம்(2000)

இப்படத்தை கமல்ஹாசனே எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்

6. அன்பே சிவம் (2003)

இத்திரைப்படம் 2003 ல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

7. மும்பை எக்ஸ்ப்ரஸ்(2005)

சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் தமிழிலும் ஹிந்தியிலும் வெளிவந்தது

8. உத்தம வில்லன் (2015)

கே.பாலச்சந்தர் நடித்த கடைசி படம் இதுவே ஆகும்

9. விஸ்வரூபம் 2(2018)

விஸ்வரூபம் படத்தின் கிடைத்த வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான விஸ்வரூபம் 2 படம் தோல்வி அடைந்தது.